பெண் குழைந்தைக்கு பெயர் வைக்க

அன்பார்ந்த அருசுவை அங்கத்தினர்களே,
வணக்கம். எனக்கு கீழ்கண்ட விவரத்திற்கான விபரம் கிடைக்குமா?
சுவாரஸ்யமான பெயரை {பதி(லை)வை} ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் தங்களிடமிருந்து.........

"ஏப்ரல் 30, அதிகாலை 5 மணிக்கு பிறந்த பெண்
குழைந்தைக்கு பெயர் வைக்க தொடங்க வேண்டிய எழுதுக்கள் க(Ga), கி (Gi), கு(Gu), கே(Ge), - கா, கீ, கூ"

இப்படிக்கு
இந்திரா

கல்பனா,காஞ்சனா , காவ்யா,கீர்த்தனா,கீதாஞ்சலி இன்னும் யோசித்து எழுதுகிறேன்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

கண்மணி - அருமையான
கனகப்பிரபா - பொன்னொளி
காயத்ரி - கடவுள்,மந்திரம்
கானஸ்ரீ - சரஸ்வதி
காவ்யா - காவியம்
காத்யாயினி - பார்வதி
கிருபா - கருணை
கிரியா - செய்தல்
கிருத்திகா - ஒரு நட்சத்திரம்
கீர்த்தனா - துதிப்பாடல்
குகப்ரியா - முருகனுக்கு உகந்த

எனக்கு தெரிந்த மற்றும் பார்த்த சில வித்தியாசமான(1 அல்லது 2)டைப் செய்து இருக்கேன்.உங்களுக்கு பிடித்த பேர் செலக்ட் பண்ண பின் இங்கு சொல்லவும்.

நன்றி மேடம்ஸ் (Mrs. Asia omar & suganya prakash). மேலும் நாபகம் வரும் பெயர்களை சொல்லவும்.

இப்படிக்கு
இந்திரா

indira

என்னது மேடம்ஸ் ஆ ஆ சும்மா பேர் மட்டும் சொல்லுங்கப்பா கூட மேடம் லா வேண்டாம்

மேலும் சில பதிவுகள்