நகைச்சுவை பேச்சு பாகம்----5
எல்லா தோழிகலுக்கும் வனக்கம்,
எல்லோரும் எப்படி இருகிங்க? யாருகாவது நகைச்சுவை
துணுக்குகள் தெரிந்தால் சொல்லுஙலேன் . நீங்க சொல்லும் ஜோக்
யார் மனதையும் புண்படுத்தமல் சொல்லுங்கல்.ஆனால் நன்றாக
சிரிப்பு வர வேண்டும். ஓகே ரெடி ஸ்டார்ட்..................
அன்புத்தோழி
ஜெயலக்ஷ்மிசுதர்சன்
ஒரு புது
ஒரு புது பதிவு கூட ஸ்டார்ட் பண்ண மாட்றீங்க,நானும் பார்க்கிறேன் ஒவ்வொரு தடவையும் remainder மாதிரி வந்து ஞாபகப்படுத்திட்டு போறீங்க.ஒழுங்கா நான் கேட்கிற கேள்விக்கு யாராவது பதில் சொல்றதுக்குள்ள பதில் சொல்லிடனும் அதான் உங்களுக்கு பரிசு ஞாபகபடுத்தினதுக்காக,
அமெரிக்காவை கண்டுபிடித்தவர் யார்?
ஹய் சுகன்
ஹய் சுகன் பதில் கொலம்பஸ்
எப்போ காணாம போச்சு
சரி சுகன் இந்த அமெரிக்கா எப்போ காணாமபோச்சு அதை யாராவது தேடி கண்டு பிடிக்கறதுக்கு?!:))
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
அல்வா
அம்மா நினைச்சா அல்வா செய்யலாம். அல்வா நினைச்சா அம்மா செய்ய முடியுமா?
என்னதான் சூரியன் நம்மளை சுட்டுப்பொசுக்கினாலும் நம்ப அதைத் திருப்பிச்சுட முடியுமா?
அன்புடன்
ஜெயந்தி மாமி
என்ன மாமி?
இன்று லீவா ஆபிஸா எப்படி சமாலிக்கின்றீங்க?செம மழையல்லவா...ரோடில் புல்லா ஸ்பிரே கொட்டிய மாதுரி வாசானை வருமே?
ஆமா மாமி நவம்பர் வருகிறதே கெட்டு கெதர் செலிபிரேஷன் என்னாச்சு?யாருமே பேச்சு மூச்சு இல்லை அது இப்ப எந்த நிலையில் இருக்கு?
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு
ஹாய் பூனைக்கும்
ஹாய் பூனைக்கும் யானைக்கும் என்ன வித்தியாசம்?
ஜெயலஷ்மி
பூவும்,யாவும் தான் வித்தியாசம் கரெக்டா.
ஜெயா
என் கேள்விக்கு பதில் கவி சொல்லிட்டாங்க,அப்புறம் உங்க கேள்விக்கு பதில் பூனை கத்தும்,யானை பிளிறும் அதானே வித்தியாசம்
ஹாய் கவி
எப்படி பா சரியா சொல்லீட்டீங்க.
சுகன்
சுகன் என்ன ரொம்ப் பிஸியா