சென்னைவாசிகளே 2

சென்னையில் வசிக்கும் தோழியர்களே, சென்னைக்கு நவம்பரில் வர இருக்கும் தோழியர்களே, :))-நவம்பர் 23 யாரெல்லாம் கெட் டு கெதர் வரீங்க. சொல்லுங்க.
அன்புடன்
ஜெயந்தி மாமி

ஹாய் ஜெ மாமி நலமா?மாமா,பையன் மற்றும் பொண்ணு நலமா?உங்க மேல எனக்கு இன்னும் கோபம் தீரல.நீங்க எப்ப போட்டோ அனுப்ப போறீங்க?உங்கள போங்க மாமினு சொல்ல நேரிலேயே வர போறேன் ஜனவரி 12தேதி சென்னையில் இருப்பேன்.வறீங்கலா என்னை பாக்க?வேற யாரெல்லாம் என்னை ரீசிவ் பன்ன வர போறீங்க சொல்லுங்கப்பா
அன்புடன் பிரதீபா

ஹாய் ப்ரதீபா எப்ப்டி இருகிஙக? நாங்க ரீசிவ் பன்ண வரலாமா? உஙளை நான் சென்னைதான்.

ஜெயந்தி மாமி எங்கே யாரையும் காணல?

அன்புதோழி
ஜெயலக்ஷ்மிசுதர்சன்

வருக. வருக. உங்கள் வரவு நல்வரவாகுக.
என்னுடைய நம்பர் மெயில் செய்யறேன். பேசுங்க.
அன்புடன்
ஜெயந்தி மாமி

நலமா? நான் வருவேன்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

வருக. வருக. உங்கள் வரவும் நல்வரவாகுக.
என்னுடைய மெயில் ஐடி அரட்டை பாகம் 10ல் கொடுத்திருக்கேன். மெயில் பண்ணுங்க. போன் நம்பர் தரேன். இந்தியா வந்ததும் பேசுங்க.
அன்புடன்
ஜெயந்தி மாமி

மாமி உங்களுக்கு இப்போ மெயில் பண்ணுகிறேன். உங்க மெயில் ஐடி எங்கிட்ட இருக்கு. மாமி மெயில் பண்ணிட்டேன் பாருங்க

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

Mamy nan chennai vasi than neega கெட் டு கெதர் entha palce inra details kudutha nanum varean nan chennailla alwarpet than mamy erukean

Hemalatha Karthikeyan

ஹாய் ஜெயா நலமா?நான் உங்க கூட இது தான் முதல் முறை பேசறேன்.ஆனா உங்க பதிவெல்லாம் படித்து இருக்கேன்.கண்டிப்பா வாங்க ரிசீவ் பண்ண.நீங்க சொன்னவுடன் ரொம்ப சந்தோச பட்டேன்.என்னோட மெயில் முகவரி பிரதிபாலா@யாகு.கோ.யுகே
மெயில் பன்னுங்க பேசுவோம்
அன்புடன் பிரதீபா

ஹாய் பிரதீபா மெயில் பாருங்க

வாங்க ஹேமா. ஒரு 2 நாள் நல்லா நம்ப தளத்தை சுற்றி வாங்க. எங்களைப் பத்தி எல்லாம் தெரிஞ்சுக்கங்க. உங்களைப்பத்தியும் சொல்லுங்க. அறுசுவைக்கு தினமும் வாங்க. கெட் டுகெதருக்கு இடம் எல்லாம் முடிவானதும் சொல்லுவாங்க.
கண்டிப்பாக வாங்க.
அன்புடன்
ஜெயந்தி மாமி

மேலும் சில பதிவுகள்