சென்னைவாசிகளே 2

சென்னையில் வசிக்கும் தோழியர்களே, சென்னைக்கு நவம்பரில் வர இருக்கும் தோழியர்களே, :))-நவம்பர் 23 யாரெல்லாம் கெட் டு கெதர் வரீங்க. சொல்லுங்க.
அன்புடன்
ஜெயந்தி மாமி

சென்னையில் வசிக்கும் தோழியர்களே, சென்னைக்கு நவம்பரில் வர இருக்கும் தோழியர்களே, :))-நவம்பர் 30 யாரெல்லாம் கெட் டு கெதர் வரீங்க. சொல்லுங்க.
மாமி உடம்பு சரியில்லாததால் என்னை கேட்க சொன்னாங்க. யாரெல்லாம் வருவீங்கனு முதலில் பதிவை போடுங்கப்பா.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

மாமி.ஜுரம் சரிஆகி விட்டதா?தீபாவளி அன்னிக்கு எனக்கு எழ முடியாத அளவு ஜுரம்.இருந்தாலும் உங்களுக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் என்ற ஆவலில் மகனிடன் போன் போட்டு கொடுக்க சொன்னேன்.அப்போதுதான் உங்களுக்கும் பீவர் என்பது தெரிந்தது.இப்பொழுது ஆஃபீஸ் செல்ல ஆரம்பித்து இருப்பீர்கள் என் நம்புகின்றேன்.
கெட் டு கெதருக்கு நானும் கண்டிப்பாக வருகின்றேன்.எங்கே என்பது முடிவானதும் அறிவிப்பு செய்யுங்கள்.உங்களுக்கு லஞ்ச் பிரேக்கில் போன் பண்னுகின்றேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

என்னப்பா தனிஷா,நவம்பர் 23 கெட் டு கெதர் என்று அறிவித்து இருக்கின்றார்கள்.நீங்கள் 30 என்று குறிப்பிட்டு இருக்கின்றீர்கள்?ஏன் இந்த குழப்பம்?
ஸாதிகா

arusuvai is a wonderful website

உங்களுக்கு காய்ச்சல் குணமாகி விட்டதா. சாதிகா அக்கா குழப்பம் இல்லை. டேட் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 30-11-2008 விபரம் ஜெமாமி சொல்லுவார்கள். உங்களை எந்த ஐடியில் காண்டாக்ட் பண்ணுவது. மர்லியிடம் உங்கள் ஐடி வாங்கி கொள்ளலாமா? உங்களுக்கு விருப்பம் இருந்தால் சொல்லுங்கள்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

தேதி மற்றம் பற்றி எனக்கு தெரியாது தனிஷா.எந்த தேதி ஆனாலும் நான் வருவதற்கு தயார்.எனக்கு இப்பொழுது ஜுரம் சரியாகி விட்டது.விசாரிப்புகளுக்கு நன்றி.எனது ஐடி எற்கனவே அருசுவையில் தந்துள்ளேன்.எந்த திரட் என்பது ஞாபகம் இல்லை உங்களுக்காக இதோ..
shanashana1000@gmail.com

ஸாதிகா

arusuvai is a wonderful website

தனிசாக்காக்காக டேட்டை மாற்றியாச்சு..பாவம் போன் செய்து ஒரே அழுகை போங்க தனி அடிப்பதற்க்கு முன் மர்ழி எச்கேப்ப்ப்ப்!

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

அட..மர்ழி என்ற மின்னலே...ரகசியத்தை போட்டு உடைத்து விட்டீர்களே..தேதி மாற்றம் பற்றி பதிவுகளில் நான் படிக்க வே இல்லை.கூகுளை ஓப்பன் பண்ணுங்கள்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

சாதிகா அக்கா உங்க ஐடி நோட்பண்ணி கொண்டேன். ரொம்ப நன்றி.

கண்ணீரை துடைத்த மர்லி எஸ்கேப் ஆனாலும் இன்னும் 15 நாளில் தேடி வருவேனாக்கும்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

லாத்தா அதை பதிவில் நான் கொடுக்கலயாக்கும் போனில்தான் பேசிட்டு இருந்தோம்..இப்பதான் தனி கொடுத்து இருக்காங்க..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

30 தேதி என்று சொல்லியிருக்கே பார்க்கலியா. 30 தேதி காலை 10.00 மணிக்கு இருக்கும் என்று நினைக்கிறேன். பாபு அண்ணாதான் அதை முடிவு செய்ய வேண்டும்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

மேலும் சில பதிவுகள்