USA டரைவிங் லைசனஸ் I-797 .

நான் இப்போ(USA ) H4 விசாவில் இருக்கேன் ...பாஸ்போர்ட் அட்ரேஸ் ப்ரோப் எல்லாம் இருக்கிறது ...அது இல்லாமல் I-797 வேண்டும் என்கிறார்கள் ...அது இல்லாமல் வேறு எதாவது ஃபுருப் எடுக்க முடியமா ...இல்லை I-797 தான் எடுத்து ஆகணுமா ? செகண்ட் போட்டோ id ஃபுருப் வேறு என்ன எடுக்க முடியம் , யாருக்காவது தெரிந்தால் சொல்லுகலேன்.

Haashini, when I came to the US, I had only (Indian) marriage cert and passport.. The DMV guys were not satisfied with the marriage cert (obviously!), so we gave a utility bill as an address proof, a month or so later.. That should suffice. Not sure if rules differ with different states though.

-Hema.

அன்புடன்,
ஹேமா.

*typing form office hence english! No autos Babu maama!*

-Hema.

அன்புடன்,
ஹேமா.

You may have seen already, did you visit the state dmv site? It would have the list of docs reqd and what all would qualify.. Sorry if am not of great help :-(

-Hema.

அன்புடன்,
ஹேமா.

ஆமாம் ஹேமா .எனக்கும் இப்போ அதே பிரச்சனை தான் ....நம்ம ஊர் மேரேஜ் சர்டிபிகேட் இங்கு ஏற்று கொள்வது இல்லை .......ம்ம்ம் இன்னும் I-797 வாங்க பாக்க வேண்டும்...நம்ம ஊர இருந்த ஆள் போகமே லய்சன்சே வாங்கிடலாம் ..........நன்றி ஹேமா உங்க அவசரமா வேலையில் எனக்கு பதில் தந்ததுக்கு

ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

ஹலோ ஹாசினி,
நான் டிரைவிங் லைசென்ஸ்க்கு அட்ரெஸ் புரூப்,பேங்க்கில் ஜாயின்ட் அக்கவுண்ட் புரூப்,பாஸ்போர்ட்,ஹஸ்பெண்டுடைய H1B Document,I-94 இதைதான் கேட்டார்கள்.நீங்கள் டிரை பண்ணி பாருங்கள்.
நன்றி,
கவிதா.

kavitha

அருண் கவி தேங்க்ஸ் ....அது எல்லாம் என்கிட்டே இருக்குபா ... உங்களுக்கும் எனக்கும் ஒரே மாதிரி தான் இருக்கும்.... ஆனா நான் இந்த ஊருக்கு வந்து 1 மாதம் தான் ஆகுது ....அதனால் தான்..ம்ம்ம் எப்படியோ இன்னும் இரண்டு மாசம் ஆகும் ;-) .... நாங்க வாஷிங்டன் வந்து இருந்தோம்...அப்பா உங்களே நினச்சேன்பா... வர்ஷினி எப்படி இருக்க ?....

ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

I-797 தான் கொடுக்க வேண்டும் என்று இல்லை, hema சொன்னது போல் utility bill produce பண்ணலாம், இங்கு நாங்கள் உள்ளா STATEல் address proof 2, identity proof 1 கொடுக்க வேண்டும், (state to state it may differs) address proofக்கு bank account open செய்தால் 2 நாளில் statement of account வந்துவிடும், bank accountக்கு உங்கள் passport போதுமானது processing fee differs from bank to bank (minimal fee in bank of america) utility billக்கு உங்கள் பெயர் மற்றும் address ஒரு bill கொடுக்கவேண்டும் (telephone bill, rent, vonage is best)

identity proofக்கு passport போதுமானது.
address proof 1 தான் இருக்கிரது என்ரால் உங்கள் கணவரின் driving licenceல் same address இருந்தால் அதை கூட கொடுக்களாம்... எற்றுக்கொள்வார்கள்

நான் அப்ப்டித்தான் செய்தேன். try பண்ணிப்பாருங்கள். all the best

vaishu

if ur in h4 get SSN (non working) cerificate. later u can change and get the number after ur status change... for driving license they'll ask this certificate.

vaishu

ஹாய் வைஷ்ணவி address proof 2, identity proof 2 கொடுக்க வேண்டும், deroit ல் ஒரு proof இருந்தால் போதும், (state to state it may differs) அதனால் வேறு proof எதாவது எடுத்தல் தான் முடியும், உங்க கருத்து ரொம்ப நன்றி ..... எப்படியும் ௬0 நாள் வெயிட் பண்ணிதான் ஆகணும் ......இப்போ என் தோழிகள் எல்லாரும் அப்படிதான் வெயிட் பண்றாங்க

ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

மேலும் சில பதிவுகள்