இங்க வாங்க இங்க வாங்க பேச....

ஜலீலா மேடம் சொல்லியும் அரட்டை திரட் 100க்கு மேல் போய்விட்டது அதனால இனிமே இங்க வாங்க பேசலாம்.

என்னப்பா இது ஒருத்தரையும் காணோம். எல்லோரும் தீபாவளி பர்ச்சேஸ்ல மும்மரமா இருக்கீங்களா இல்ல பலகாரமா சுட்டு தள்ளிக்கிட்டு இருக்கீங்களா?
வாங்கப்பா யாராவது.

கவி இங்கேயும் வந்தாச்சா? நிலா நிலா ஓடி வா மாதிரி இருக்கு தலைப்பு. நல்லா தான் இருக்கு.

ஜெயலஷ்மி
அதெல்லாம் சரி எதுக்கு அந்த வெ வெ வெ...

கவி உங்கள் பர்ர்த்த்ட்டு ஓரு வேள் எல்லோரும் பயந்து இருப்பங்களோ?

அன்புதோழி
ஜெயலக்ஷ்மிசுத்ர்சன்

கவி நீங்க கேள்வி கேட்டீங்க நான் பதில் சொல்லல அத்னால் இந்த ஒழுங்கு எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு

என்ந்துனு கேட்கதீஙக.. பதில் இந்த ஓழுஙுகு காமிக்கிற்து.

ஜெயலஷ்மி
பயந்தாலும் பயந்திருப்பாங்க கூப்பிட்டது யாரு..... (ஐயோ யாரவது வந்து பிரம்ப எடுத்துடாதீங்க)
எங்கப்பா கடி மன்னி சுகன்யாவை காணோம்.

கடி மண்ணி +தத்துவ மண்ணி காணோம் தெரியல கவி.

ஜெயலஷ்மி
தீபாவளிக்கு பலகாரம் ஏதாவது செய்றீங்களா?

கவி ஷம் துங்குறானா? ரொம்ப ப்ரீயா இருக்கீஙக போல?

ஜெயலஷ்மி
இல்ல முழிச்சுட்டுத்தான் இருக்கான் டிவி பார்த்துட்டு இருக்கான் இப்ப போய் சாப்பாடு ஊட்டனும். ஹரி என்ன பண்றார்

மேலும் சில பதிவுகள்