மளிகை சமான்களை கெட்டு போகமல் சேமிப்பது?

dear friends
நான் கேட்கும் கேள்விகளுக்கு நல்ல கருத்து கிடைக்கிறது நன்றி
மளிகை சமான்களை எந்த எந்த காலங்களில் மொத்தமாக வாங்குவது
எப்படி கெட்டு போகமல் சேமிப்பது?

மளிகை ஜாமான்களை எப்போதும் வெயில் காலத்தில்தான் வாங்கணும் வெயிலில் நான்றாக காயவைத்து ப்ரிஜில் வைதால் பலநாள் கெடாமல் இருக்கும்.

எல்லாம் நன்மைக்கே...

சலாம் ரிஸ்வானா நல்ல இருக்கீங்கலா? இப்ப உடம்புக்கு தேவலயா?
.**அன்புடன் பஜீலா**

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

ராதிகா,
அரிசி"யில் பூச்சி வராமல் இருக்க -காய்ந்த மிளகாய் 4 கிள்ளி அரிசியில் போட்டால் பூச்சி வராது.
**அன்புடன் பஜீலா**

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

வலைக்கும் சலாம் பஜீலா,நான் ரொம்ப நல்லா இருக்கேன் அல்ஹம்துலில்லாஹ்.நீங்க நல்ல சுகம்தானே?ரொம்ப நன்றிபா நலம்விசாரித்ததற்க்கு:)

எல்லாம் நன்மைக்கே...

hi radhika,
good evening. அரிசி வாங்கியவுடன் நம் கையில் castor oil தடவி அதை அரிசியில் நன்றாக துழாவவும். இப்படி செய்தால் அரிசியில் வண்டு வராது.

மேலும் சில பதிவுகள்