டாக்டர் பரிந்துனர USA?

நான் USA - virginia வில் இருகிரென். நான் OB/Gyn யார்வது பரிந்துனர செய்யுஙகள.
எனக்கு irregular periods இருந்தது. அந்த dr. treatment சரியாக செய்யவில்லை. பயமாக உள்ளது.தேவை அல்லாத test செஇகிரகல்.

Please suggest some websites where i can get the info.

மன்னிக்கவும்
நன்றி

நண்பி ஜெய்ஸ்ரீirregular periods ற்கு உங்கdr ட்யூப் அடைத்திருக்கிறது சர்ஜரி செய்ய வேணும் என்று சொன்னால் தாமதிக்காமல் இன்னுமொரு drஐ கலந்தாலோசிக்கவும்.எனக்கு ஒரு drபரிந்துரை செய்தது மட்டுமல்ல அவரே சர்ஜரியும் செய்துவிட்டார்.காலபோக்கில் அந்தdr மேல் ந்மபிக்கை இழந்து இன்னுமொருdr இடம் போனபோது அவர் சொன்னார்irregular periods ற்கு ஹார்மோன் மாத்திரையே போதும் இந்த சர்ஜரி அவசியமற்றது என்று.காலம் கடந்த....நீங்கள் இப்போதே உஷராகுங்கள்

மேலும் சில பதிவுகள்