ஜாலியா பேசலாம் வாங்க இங்கே

தோழிகளே அந்த அரட்டை அரங்கம் நிரம்பி வழிந்துவிட்டது.அதனால் இங்க வந்து கதையுங்கோ,பேசுங்கோ,கலாய்ங்கோ,ஆனா சண்டை போடாதீங்கோ!!!ஒகே ரெடி,ஸ்டெடி,ஸ்டார்ட்....

நானே முதலில் அரட்டையை தொடங்கி வைக்கிறேன்.கண்டு கனநாள் என்றால் பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது என்ற அர்த்தமோ?

என்னப்பா சுகன்யா,இரவு சாப்பாடு முடிந்துவிட்டதா?.உங்கள் பொண்ணு தூங்கிட்டாங்களா? இப்பதான் நான் கண்டுகினேன்பா
A loving heart is the beginning of all knowledge.

இரவு சாப்பாடு எப்பவோ முடிஞ்சுடுச்சு.அவள் தூங்க இன்னும் 1/2 மணிநேரமாவது ஆகுமப்பா.இப்பவாவது கண்டுக்குனீங்களே!!

டின்னர் நல்லபடியா செய்தீர்களா?உங்க பொண்ணு என்ன பண்றாங்க?எப்படி போச்சு?

ஆகா சுகன்யா
அதே.....அதே....அதெப்படி உங்களுக்கெல்லாம் முழங்கிட்டுது அவங்களுக்கு முழங்கவே இல்லை..

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அருண்பாலா,
இப்பத்தான் பார்த்தேன், "கண்டு" க்குள் இவ்வளவு இருக்கா... ஆகா சந்தேகத்தை டக்கு டக்கென்று தீர்த்துவைக்கும் அறுசுவைத் தோழிகளே குட்னைற்.... நாளை வருகிறேன் புதிய சந்தேகத்தோடு...

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதென்னப்பா முழங்கிட்டு(புரிஞ்சுடுத்து)என்பதை இப்படி கதைப்பீர்களோ.எனக்கும் நேரமாகி விட்டது.நானும் தூங்க போகிறேன்.நாளை வருகிறேன்.

முழங்கிட்டு=புரிஞ்சிட்டு? அல்லது தெரிந்துவிட்டது? அதிரா நீங்கள் தான் சொல்லனும்..சும்மா தெரிஞ்சுக்கலாம்னு தான்..இப்போதான் உங்க பதிவை பார்த்தேன்.இல்லன்னா சுகன்யாவ முந்தி நானே சொல்லிருப்பேன்..ஹி ஹி ஹி

அதிரசம் எப்படி வந்தது.சொல்லவெய் இல்லயே

பாரதி பாருங்க எல்லா இடத்திலயும் அத பத்தி தான் எழுதிருக்கேன்..நல்லா வந்தது..உங்களுக்கும் இருக்கு..நாளைக்கு வீட்டுக்கு வரும் போது தரேன்..நீங்க வாஷிங்டன் போனீங்களா?

மேலும் சில பதிவுகள்