உதவுங்கள் தோழிகளே...

உதவுங்கள் தோழிகளே...

எனக்கு 23 நாள் ஆன பெண் குழந்தை உள்ளது..சில சமயம் தாய்பால் போதாமல் அவ ரொம்ப அழுகை...நான் நல்லா தான் சாப்பிடரேன்..ஆனா எனக்கு சாப்பிடும் முறை பத்தி சொல்லுங்க..நான் பூண்டு,சுண்டைக்காய் வற்றல்,பாகற்காய்,Mothers Horlicks(atleast 5 times per day)இப்படி நிறய சாபிடரேன்...ஆனா எவ்ளோ நேரத்துக்கு ஒரு தடவை சாப்பிடனும்னு தெரியல...ஒரு தரம் பால் குடுத்தா உடனே சாப்பிட்டாதான் அடுத்த முறை பால் வரும்மா??நான் எப்பவும் ரைஸ் தான் சாப்பிடரேன்...வேர எதுவேனா சாப்பிடலாமா??பாப்பாக்கு கேஸ் problem இருக்கு போல stomach ரொம்ப்ப upset இருக்கறதுனால ரொம்ப்ப அழுகை எனக்கு தாங்க முடியல எதாவது சொல்லுங்கள்....Please...

குழந்தை பால் குடிச்சு கதக்கும் போது தயிர் மாதிரி பால் வெளிய வருது...இது நார்மல் தானா??please சொல்லுங்க...

Anitha..

Anitha..

ஹாய் அனிதா,அப்படி தான் தயிர் மாதிரி வரத்தான் செய்யும்.இது எல்லாக்குட்டீஸுக்கும் காமன்பா.ஸோ டோண்ட் வொர்ரி.பால் குடிச்சிட்ட பிறகு லேசா முதுகை தடவிக்கொடுக்கவும்.இப்பலாம் பாப்பா அழுவாச்சியை குறைச்சிட்டு சமர்த்தா இருப்பாங்களே!!!.அனிதா குட்டி பாப்பாவின் பெயர் என்னவோ!!!!!................Life without love is like a tree without blossom and fruit.

பாலா இப்போ குட்டி ஓகே..ஆனா நல்லா அடம் பிடிக்கறாப்பா...தூக்கத்துல இருந்தனா நல்லா சமத்தா பால் குடிக்கறா..நல்லா முழிச்சிட்டானா ஒரே ரகள எங்கிட்ட..பாப்பாக்கு பேர் செலெக்ஷன் இன்னும் போய்ட்டு இருக்கு..

Anitha..

Anitha..

மேலும் சில பதிவுகள்