என் குழந்தைக்கு முன்று மாதம் ஆகிறது.எப்படி மாசாஜ் சைய்வது

எனக்கு அழகான பெண் குழந்தை பிறந்து 3 மாதம் ஆகிறது.
அவர் பெயர் நடாஷா.
எப்படி மசாஜ் செய்வது என்று கூருங்களேன்.
கஸ்துரி மஞ்சள்+கடலை மாஉ போடலாமா...

அனைவரின் கருத்தையூம் எதிர்பார்க்கும் சகோதரி...

Hello geetha,
already i have asked this question and so many of arusuvai friends gave me valuable tips check it out.
I'll send the link utein min.

http://www.arusuvai.com/tamil/forum/no/5328 இந்த லிங்க் போய் பாருங்கள் சகோதரி.உபயோகமாக இருக்கும்.

மேலும் சில பதிவுகள்