பயத்தம்பருப்பு

காலையில் பயத்தம்பருப்பு வேகவைக்கும்போது மிகவும் குழைந்துவிட்டது... அதை தூக்கி எறிய மனமில்லை...அதை வைத்து ஏதாவது செய்ய முடியுமா தோழிகளே?

ஹாய் சங்கீ,

பயத்த்பருப்பை வைத்து பாயசம் செய்யலாம். வேறு யாராவ்து என்ன சொகிரார்கள் என காத்திருப்போம்.

அன்புதோழி
ஜெயலக்ஷ்மிசுதர்சன்

அறுசுவையில் தேடிபார்த்தாயிற்று..ஆனால் எல்லா குறிப்புகளும் பயத்தம்பருப்பை ஊறவத்து அரைப்பதை பற்றி இருக்கிறது :-(

ஆனால் நான் வேகவைத்து அது மாவு மாதிரி ஆகிவிட்டது..அதை வீணாக்காமல் ஏதாவது செய்ய முடியுமா?

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

நன்றி ஜெயலக்ஷ்மி...

பச்சைபயறிலும் பாயாசம் செய்யலாமா? பாசிபருப்பு பாயாசம்தான் எனக்கு தெரிந்தது...

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

ஹாய் சங்கீ, பயத்தம் பருப்பு என்றால் சிறு பருப்பு தானே.

பச்சரிசி மாவை கொஞ்சம் வேக வைத்து,அதனோடு வெல்லம் சேர்த்து,இல்லாவிடில் தனியாக வெல்லத்தை மண் இல்லாமல் அடுப்பில் வைத்து கரையும் வரை வைத்து,வடிகட்டி,மாவில் கலக்கவும்,அதோடு பயத்தம்பருப்பு(வேகவைத்தது) சேர்க்கவும்.அப்புறம் முந்திரி வறுத்து,ஏலக்காய் தூவினால் பயத்தம்பருப்பு பாயாசம் ரெடி.

சங்கீ அருசுவைல தேடிப்பாத்தேன் அவித்து மசித்த பயத்தம்பருப்பில் சூயம் செய்யலாம் என்று இருக்கிறது

சங்கீ, ஹாய் சங்கீ, நாங்கள் செய்யும் பாயசம் சுகன் சொன்னதுபோல் செய்து அதில் இற்க்குவத்ற்க்கு முன் தேங்காய் பால் சேர்த்து இற்க்கினால். டேஸ்ட் அருமையாக் இருக்கும்.

அன்புதோழி
ஜெயலக்ஷ்மிசுதர்சன்

ஹாய் சங்கீதா,வணக்கம்.மீடியமா குழைஞ்சிருந்ததுனா நார்த் இண்டியன் டிஷ் ஸ்டைலில் தால் பண்ணிடுங்க.அதே ரொம்ப குழைஞ்சாலும் அதே தால் தான் பண்ணமுடியும்.ஹிஹிஹி சப்பாத்திக்கு சூப்பர் சைட் டிஷ்பா......................... Life without love is like a tree without blossom and fruit.

பயத்த பருப்பு குழைந்து விட்டதா? கீரையுடன் சமைக்கலாமே//
http://www.arusuvai.com/tamil/node/8538
இந்த லிங்கை பாருங்கள்

ஜலீலா

Jaleelakamal

I Like arusuvaiprogramm and memmbers ,

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

மேலும் சில பதிவுகள்