தோழிகளே,அந்த த்ரெட் வழிஞ்சு பேஜ் ஓபன் ஆக லேட்டாகுது,அதான் புதுசு.வாங்கப்பா விடுகதை கேளுங்க,புதிரை சொல்லுங்க,எல்லாரும் வாங்க,இருக்கிற அறிவை இன்னும் அதிகமா வளர்த்துக்கவும்,நிறைய தெரிந்து கொள்ளவும்,முக்கியமா மூளைக்கு வேலை கொடுக்கவும் இந்த த்ரெட்டுக்கு வாங்க,கேளுங்க,தெரிஞ்சா பதிலும் சொல்லுங்க!!!
பதில் சொல்லுங்க
கறுப்பு பாறையில் வெள்ளை பிறை?
சுகன்யா
சுகன்யா கண் கண் கண்ணேதான்.
சிந்தனை செய் மனமே
வெளிநாட்டுக்குப் பறந்த முதல் இந்தியப் பெண் யார்?
விடுகதை
நான் எதிர்பார்த்த பதில் இல்லை,இன்னும் கொஞ்சம் யோசியுங்க.
ஹாய் சுரேஜினி
நீங்க கேட்ட கேள்வி கடி ஜோக்கா இல்லை புதிரா?ஒரு வேளை கடிஜோக்னா அதுக்கு விடை சீதை
சுகன்யா
சரியான பதில் சுகன்யா .அந்த பாறை பிறை என்ன என்பதை சொல்லுங்கோ யோச்சு யோச்சு என் மூளை பாறையானதுல எந்தப்பிறையும் எனக்குத்தெரியல.நீங்களே செப்புங்கோ
ஓ சுரேஜினி
அதற்கு விடை யானை.அப்புறம் சுரேஜினி கடி ஜோக் கேக்க அதற்கென்று ஒரு நகைச்சுவை த்ரெட் உள்ளதுபா.இதில் நீங்கள் முடிந்தளவு விடுகதை,கணக்கு அதுபோல் கேளுங்க,ஓகேவா!!
KAVITHAI!!!!!!
"புன்னகை என்ற முகவரி உங்கள் முகத்தில் இருந்தால் நண்பர்கள் என்ற கடிதங்கள் உங்களைத் தேடி வரும்".
எல்லாம் நன்மைக்கே...
rizwanahassan
இது எந்த கவிதாவுக்கு????????
ஹா ஹா கவி கண்ணு! ரிஜ்வானா!
ரிஜ்வானா கவிதைன்னு சொல்லி இருக்காங்க கவிதா இல்லை..அரட்டை பக்கம் வந்தாச்சா?நான் பிறகு வருக்றேன் இன்ரு வெள்ளி கிழமை பிரேயர்லாம் முடிச்சுட்டு வாரேனுங்கோ!
ரிஜ்வானா கவிதை இரு வரியானாலும் கூட அழகான கவிதை வாழ்த்துகள்!
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு