ஹஜ்ஜுக்கு கொண்டு செல்ல இன்ஸ்டன்ட் புட் ப்ளீஸ் - சுஹைனா

அன்புத்தோழியரே!
நான் ஹஜ் செல்ல இன்னும் ஒரு மாதமே இருக்கு, சென்று வர 45 நாட்கள் ஆகும். அங்கே ரூமில் கிச்சன் இருக்கும். நாம் சமைத்து தான் சாப்பிட வேண்டும். அதற்கு இங்கிருந்தே half-prepare செய்து எடுத்து செல்ல கூடிய கெடாத instant புட் செய்யும் முறையை எனக்கு சொல்லுங்குங்கள், தோழியரே! மாகி நூடில்ஸ் போன்று ஈஸியாக இருந்தால் நல்லது!

டியர் சும்ஜ்லா வாழ்த்துக்கள்.நீங்கள் ஹஜ் ப்ற்றி கூறியதில் மிகுந்த மகிழ்ச்சி பா.

சுஜ் ரெடிமேடா நிறைய பொருட்கள் கிடைக்குதுப்பா. உப்புமா மிக்ஸ்,தோசை மிக்ஸ், இது போல் பல் பொருட்கள் உள்ள்ன்.

ஓட்ஸ் கூட எடுத்துக்கலாம்
ரெடிமேட் ஆச்சி தொக்கு வகைகள் கிடைக்கின்ற்ன். லெமான் ரைஸ் ப்வுடர்,புளி தொக்கு ப்வுடர் .
மேலும் என்க்கு நேரம் கிடைக்கும்போது சொல்கிரேன் ப

அன்புதோழி
ஜெயலக்ஷ்மிசுதர்சன்

சும்ஜ்லா வாழ்த்துக்கள்.நீங்கள் ஹஜ் ப்ற்றி கூறியதில் மிகுந்த மகிழ்ச்சி.

ஹலோ சுமஜ்லா,
ஹஜ் பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்.

உங்களுக்கு அணில் புளியோதரை சேமியா, தக்காளி, லெமன் அணில் தோசா மிக்ஸ் போன்ற நன்றாகவும் உள்ளது. செய்கிற நேரமும் குறைவு. முதலில் இந்த ப்ராண்டுகளை வாங்கி சமைத்து சாப்பிட்டுப் பாருங்கள் பிடித்திருந்தால் எடுத்துச் செல்லுங்கள். தக்காளி தொக்கு செய்து எடுத்துச் செல்லாம். சப்பாத்திக்கு தொட்டுக்கலாம். சாதத்திற்கும் எடுத்துக்கலாம். ஏதோ என்க்கு தெரிந்ததைக் கூறியுள்ளேன். மற்ற தோழிகள் அளவுக்கு எனக்கு experience கிடையாது. கத்துக் குட்டிதான்.

அன்புடன்,
மணி.

property gains friends, but adversity tries them,
preseverance prevails,
hardwork alwayspays

சிரிப்பே சிறந்த மருந்து
அஸ்ஸலாமு அலைக்கும் சுஹைனா. தங்களுக்கு ஹஜ் அருள் கூடி வரச்செய்த இறைவனுக்கே எல்லாப்புகழும். நான் மதினா நகரில் சுமார் நான்கு வருடங்கள் இருந்த அனுபவத்தால் உங்களுக்குச் சில கருத்துக்கள் சொல்லலாம் என்று நினைக்கிறேன். இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் சவூதியில் தாராளமாகக் கிடைக்கும். வேஸ்டாக அதை நிறையச் சுமக்க வேண்டாம். பொதுவாக நம்மவர்க்ள் உணவுக்கு வேண்டிய பொருட்களை அதிகமாகச் சுமப்பார்கள். அது தேவைஇல்லை என்பது போன பிறகுதான் தெரியும். ஒரு எலெக்ட்ரிக் குக்கர் கண்டிப்பாக எடுத்துச் செல்லவும். கிச்செனில் போட்டி போடாமல் ரூமில் இருந்த படியே பல வேலைகளைச் செய்து விடலாம். வண்டிகளைத் தவிர்த்து விட்டு பெரும்பாலும் நடராஜா எக்ஸ்பிரஸையே பயன்படுத்தவும். அது சிரமமமில்லாமல் இருக்கும் என்பது என் அனுபவம். முக்கியமாக அது இது என்று பலர் பயமுறுத்துவதைக் காதில் போட்டுகொள்ள் வேண்டாம். ஏற்கனவே செய்திருப்பின் நான் அதிகம் சொல்லத் தேவையில்லை. தங்கள் ஹஜ் ஏற்றுக்க்கொள்ளப்பட இறைவன் உதவி செய்வானகவும். ஆமீன்.

எப்படி இருக்கீங்க?உங்கள் ஹஜ் பயணம் இனிமைய்யாக அமைந்ந்திட எனது ப்ரார்த்தனைகள்
மேலும் நீங்கள் அதிகம் உணவு வகைகளை சுமந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை அங்கு இந்திய உணவுகள்,ஆந்திர உணவுகள் வட நாட்டு உணவு வகைகள் எல்லாம் கிடைப்பதாக அங்கு சென்று வந்தவர்கள் சொன்னார்கள் ஆக அதிகம் எடுத்து செல்ல வேண்டியது இல்லை உங்களுக்கு 20 அல்லது 30 கிலோ தான் அனுமதிப்பார்கள்,அங்கு உணவு வாங்கி சாப்பிடுவது மலிவென்று தான் சொல்வார்கள் பிரான்ஸோடு ஒப்பிடுவதால் அப்படி எங்களுக்கு இருக்கிறதோ என்னவோ ,இருந்தாலும் சின்ன எலெக்ட்ரிக் குக்கர் அல்லது ப்ரெஷர் குக்கர் எடுத்து செல்லுங்கள் உங்களுக்கு துரிதமாக சமைக்க உதவும்,மேலும் சகோதரிகள் சொன்னது போல் சில ரெடிமேட் மிக்ஸ் மசாலாக்கள் தோசை ,உப்புமா,புளியோதரை,எழுமிச்சை சாத மிக்ஸ் கிடைக்கிறதல்லவா இவைகளை வாங்கி செல்லுங்கள்.
அதிகம் சமைப்பதர்க்கு நேரம் எடுக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள் உங்கள் பொன்னான நேரத்தை வணக்க வழிபாட்டில் ஈடுபடுவது நல்லது உங்கள் பயனம் சிறப்பாக அமையட்டும்
என்றும் அன்புடன்
ரஸியா

நிங்கள் எந்த ஊர்

பொறூமை இருந்தால் எதையிம் சாதித்து விடலாம்

சுஹைனா,
ஓட்டு மாவு அல்லது சீனி மாவு எடுத்து செல்லலாம்,அதனை வாழைப்பழத்தில் பிசைந்து காலை வேளையில் சாப்பிடலாம்,மாசித்தூள் எடுத்து சென்றால் சம்பல் வைக்கலாம்,அப்பளம்,வடக வகைகள்,ரசப்ப்பொடி,அப்புறம் மிக்ஸ் வகைகள்,வேறு என்ன அங்கேயே நிறைய உணவு வகை கிடைக்கும்.நான் உம்ரா செய்திருக்கிறேன்,பதினொறு நாட்கள் தங்கி இருந்தோம்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

பிளைட்டில் முதல்முறை போது சிலருக்கு காது வலி உண்டாகும் .. அதுக்கு பெயின் கில்லர் மற்றும் டிராப்ஸ் எடுத்துக்கோங்க... பார்மசியில் கேட்டால் தருவார்கள்...பிளைட்டில் ஏறியது கொடுக்கும் ஆரஞ்சு ஜூஸ் குடிங்க... டிஹைட்ரேட் ஆகாம இருக்க அப்ப அப்ப தண்ணீர் வாங்கி குடிங்க... ஒன்று ரெண்டு மிட்டாய் எடுத்துக்கொண்டால் அதனை சாப்பிடும் போது வாய் திறந்து மூடினால் விமானத்தில் உள்ளே ஏர் ப்ரஷர் மாறும்போது உண்டாகும் காது அடைத்தது போன்ற பீலிங் குறையும்... இந்த நேரம் வேறு மாதிரி இருந்தா.. கண்ணை மூடிக்கோங்க .. அப்ப கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும்.. breathe.. sometimes it will feel like you are out of breath when the flight takesoff சிலமணி நேரம் தான் பயணம் அதனால் அதிகம பயம் வேண்டாம்.. நைட் பிளைட்டா?? சென்னை மவுன்ரோடும் ஜிஎஸ்டி ரோடும் ரொம்ப நல்லா தெரியும் குட்டியா வத்திகுச்சி நட்டு வச்ச மாதிரி lights... பயந்தா எப்படி.. கவிதை வரும் ... வின்டோ சீட் நீங்க பிடிங்க... ஒரு கையில பேனா மறுகையில மச்சான்.. எஞ்சாய் தான்.. உங்க பயணம் நல்லமுறையில் அமைய எனது வாழ்த்துக்கள்.. வாழ்நாளில் ஒரு முக்கியகடமையை செய்ய போகிறீர்கள்.. அதற்க்கு எனது ப்ராத்தனையும் வாழ்த்துக்களும்...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மேலும் சில பதிவுகள்