hi all
i have 1 year old son..and i m breast feeding till now. he s taking formula and also whole milk with proper solid foods..now i m planning to stop breast feeding..i dont know how to stop milk secreation..its not overflowing..but i have enough supply to my son..help me to stop it..thank u all..
kavi
Hi Karkav,
Consult doctor n take injection to stop it.This advice i got from my sister-in-law becoz she did the same.
Be Good,Do Good
Be Good,Do Good
Breast Milk நிறுத்த
ஹாய் KarKav, milk ஐ நிறுத்த ஊசி போட்டுக் கொள்ள தேவையில்லை. இதனால் மார்பக அளவு குறைந்ததுபோல தெரியும். உங்கள் பையனுக்கு இப்போது படிப்படியாக பால் கொடுக்காமல் நிறுத்தினாலே தானே சுரப்பது குறைந்து முற்றிலும் நின்றுவிடும். இரவு வேலைகளில் மட்டும் கொடுக்க ஆரம்பிக்கும்போது சுரப்பது முற்றிலும் குறைந்துவிடும். இரவில் கொடுப்பதையும் நிறுத்தி விடுங்கள். மறக்காமல் அப்போதெல்லாம் காலையில் குளிக்கும்போது சுடு தண்ணீரை Breast ல் ஊற்றி கைகளால் நீங்களாகவே மிச்சமுள்ளவற்றை எடுத்துவிடுங்கள். Breast Pump உபயோகிக்க வேண்டாம். இப்படி செய்துவிடுவதால் கட்டிக் கொண்டிருக்க வாய்ப்பில்லாமல் இருக்கும். நாளாவட்டத்தில் சுத்தமாக நின்றுவிடும். மார்பகங்களும் கனமாக இல்லாமல் பழைய நிலைக்கு திரும்பிவிடும். சுடுதண்ணீரை மார்பகத்தில் விடும்போதே மார்பகங்களுக்கு கீழே கை வைத்து மேல்புறமாக மசாஜ் செய்வதுபோல் அழுத்துங்கள். இதனால் குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் தொய்வு வராமல் எப்போதும் ஒரே ஷேப்பில் இருக்கும்.
thanks sangita and deva
வணக்கம்
மிகவும் நன்றி சங்கீதா, தேவா..நான் பாலை முற்றிலுமாக நிறுத்திவிட்டேன்.பால் சுரப்பதும் நின்று விட்டது..
தேவா சொன்ன மாதிரி இரவில் மட்டும் சிறிது காலம் கொடுத்து, பிறகு, முற்றிலுமாக நிறுத்தினேன்.அந்த காலத்தில் இதற்கு ஊசியை பயன்படுத்தினார்கள்..தற்போது அது பின்விளைவை ஏற்படுத்துவதாக researchல் சொல்லி இருக்கிறார்கள்.