" இந்திய நாடு என்வீடு ; இந்தியன் என்பது என் பேரு"

அன்பு தோழிகளுக்கு,
நீண்..ட நாளுக்கு பிறகு உங்கள் சுபா,...
எல்லோரும் எப்டி இருக்கீங்க?

முதலில் ஜலிக்கு(500) வாழ்த்துக்கள்.உங்க மெயில் கிடைத்தது ஆனால் மெயில் அனுப்ப முடியவில்லை. அருசுவைக்கு வந்து வெகு காலமாகிறது.

இன்னுமொரு தகவல் " நாங்கள் இந்தியா செல்கிறோம் "
எனது கணவருக்கு பெங்களூரில் வேலை கிடைத்துவிட்டது..

இன்று (25) கார்கோவில் பொருட்கள் செல்கின்றன. 30ம் தேதி செல்லும் நான் 2ம் தேதி சென்னை செல்கிறேன்.
பயண தினம் மாற்றப்பட்டுள்ளது.
எனவே இன்றிலிருந்து அருசுவை 2ம் தேதி வரை வர வாய்ப்பு உள்ளது. பார்ப்போம்... இனி ஊரில் சென்று செட்டில் ஆகி இன்டெர்நெட் கனெக்ஷன் வாங்கிய பின் தான்.

அதுவரை உங்கள் காதுகளில் என் பெயர் ஒலிக்கட்டும்... சுபா..சுபா..சுபா......................

தோழிகளே!
வாங்க வந்து உங்க உணர்வுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...
நான் பதில் அனுப்பவில்லை என்று கவலைப்படாதீர்கள் இனி வரும் காலங்களில் அது மாறிவிடும்...

இது பதிவு வருவதர்க்காக...

அன்பு சுபா எப்படி இருகீங்க ஏன் இத்தனை நாள் தொடர்பு கொள்ளவில்லை /
திவாகர் நலமா? காணாமல் போன கூட்டாஞ்சோறு தோழிகலுக்கு பதிவு போட்டேன் ஆனால் உக்னக் பேரை சேர்க்க வில்லை எபப்டியும்வருவீர்கள் என்று தெரியும்.
ஆனால் தோழிகள் யாரும் அந்த பதிவை கண்டு கொள்ள வில்லை.

ஒஹ் இனி பெங்க்ளூரில ரொம்ப சந்தோஷம்.
அக்ன்கு உங்களுக்கு எல்லா வசதிகளும் சிற்ப்பாக அமைய வாழ்த்துக்கள்.
ஜலீலா

Jaleelakamal

எப்படி இருக்கீங்க. ஊருக்கு போறேனு சொல்லிட்டு போனீங்க. இப்போ துபாயிலிருந்து போறீங்களா. பெங்களூரில் வேலையா ரொம்ப மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

வாழ்த்துக்கள் சுபா,நல்லபடியா ஊருக்கு போய் செட்டில் ஆகுங்க.நீங்க சந்தோஷமா வாழ என் வாழ்த்துக்கள்.திவாகரை கேட்டதாக சொல்லவும்!உங்க ஃபோட்டோஸ்லாம் நான் பார்த்திருக்கேன்.சுட்டி பையனை பார்த்து கொள்ளவும்

ஹாய் சுபா வெல்கம் டூ இந்தியா.வாங்க வாழ்த்துக்கள்.

அன்புதோழி
ஜெயலக்ஷ்மிசுதர்சன்

ஹாய் சுபா நலமா?நீங்க இந்தியாவில் இருக்கீங்க அதனால்தான் பதிவுகள் இல்லைன்னு நினைத்துட்டு இருந்தேன்..இப்பதான் தெரிகிறது இந்தியாவிற்க்கு இனிதான் செல்கிறீர்கள் என நாங்க யாரும் மறக்க மாட்டோம்..சந்தோசமாக வாங்க தாய் நாட்டிற்க்கு!

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

எப்படி இருக்கீங்க?அறுசுவை இரண்டு முறை பதிவு போட்டு உங்களை தேடினேன்,உங்க ரசப்பொடி பார்த்து செய்தேன்.நல்ல இருந்தது.அறுசுவையில் உங்களையும் தனிசாவையும் தான் நேரில் பார்த்திருக்கேன்.
மீண்டும் சந்திப்போம்,
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மேலும் சில பதிவுகள்