hi team members

i am new one to this team.pls teach me how to type in tamil.thank u

கிருபா.வெல்க்ம் வாங்க வாங்க..அப்டியே கீழ பாருங்க எழுத்துதவி இருக்கும் அதை திறந்து கீழ பெட்டீல தங்லீஷில் அடிச்சா மேல பெட்டீல தமிழில் வரும்..அப்டியெ வெட்டி இங்க ஒட்டுங்க.முதல் முறை கொஞ்சம் விலுந்து எலுன்து நொலின்துனெல்லாம் வரும் ஆனால் போக போக சரியாகிடும்

ஹலாலான உணவுகளை மட்டும் சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள்..கீழ் கண்ட குறியீடுகளை இங்ரிடியன்ட்ஸில் பார்த்தால் அதனை தவிர்த்து விடவும்..அவை பன்றியின் அம்சங்களிலிருந்து செய்பவைகளாகும்

E100, E110, E120, E140, E141, E153, E210, E213, E214, E216, E234, E252,E270, E280, E325,
E326, E327, E334, E335, E336, E337, E422, E430, E431, E432, E433, E434, E435, E436, E440,
E470, E471, E472, E473, E474, E475, E476, E477, E478, E481, E482, E483, E491, E492, E493,
E494, E495, E542, E570, E572, E631, E635, E904.

தளிகா ஹலால் என்பதை மட்டும் பார்த்தால் போதாதா ஹலால் என்ற முத்திரையோடு இருக்கும் உணவுப்பொருட்களுக்கும்இங்ரிடியன்ட்ஸ் செக் பண்ன வேண்டுமா?

எல்லா பொருட்களுமே ஹலால் முத்திரையோடு வருவதில்லை..சில வகை தின்பண்டங்களில் இருக்காது.அதில் இப்படி தான் எழுதப்பட்டிருக்கும்..யூரோபியன் நாடுகளில் இந்த குறியீடுகளை அதிகம் காணலாம்.நான் என்றுமே எதை ஒன்றுமே இங்ரீடியன்ட்ஸை நாலு முறை படித்த பின் தான் எடுப்பேன்

3 நாள் முன்பு ஊரில் அடுத்த வீட்டு நடுத்தர வயது (35 )வயதான 3 குழந்தைகளுக்கு தந்தையானவர் விபத்தால் இறந்து விட்டார்..காரணம் தீபாவளிக்கு வந்த அமோக பிசினெஸ் அதனை எல்லாமே பிடித்து விடவேண்டும் என்று 3 நாள் தூங்காமல் வாகனம் ஓட்டி சென்றது தான்..நடுவில் தூங்கி விட்டார் வாகனம் காரை நோக்கி இடித்து அவர் இறந்து விட்டார் காரில் உள்ளவர்களின் நிலமையும் கவலைக் கிடம்..இதிலிருந்து என்ன தெரியுது??
பிசினெஸ் பிறகு வரும் உயிர் போனா வராது..தயவு செய்து நீங்கள் அல்லது உங்களது உறவினர் நன்பர்கள் தூங்காமல் வாகனம் ஓட்ட அனுமதிக்காதீர்கள் தும்மல் இருமல் கூட வருவதற்கு முந்தைய நொடி தெரியும் ஆனால் தூக்கம் எப்படி வருமென்றே தெரியாது...என்ன தான் வேலையாக இருந்தாலும் ஹைவேயில் தூக்கம் வந்தால் ஒரு ஓரமாக உள்ளே நிறுத்தி 15 நிமிடமாவது தூங்கி முடிந்தால் ஒரு டி குடித்து விட்டு கிஅம்புங்கள்..உலகில் எதை விடவும் மதிப்பு உயிருக்கு தான்..சேஃப்டி ஃபேர்ஸ்ட் என்பதை மனதில் கொள்ள வேண்டும்

பாட்கேஸ்ட் எனப்படும் குறுஞ்செய்தி ஒலிநாடா!!!

ராபின் ஷர்மா!!! இவரது மிக பிரபலமான சுய உதவி புத்தகம் "தி மான்க் ஹூ சோல்ட் ஹிஸ் ஃபெராரி" (The monk who sold his ferrari) . இந்த பாட்கேஸ்ட் ரொம்ப அருமையா இருக்கு. நீங்க ப்ரவுஸ் பண்ணும் நேரத்தில் ஒரு பாட்கேஸ்ட் கேட்டுக்கலாம்.. தேவையானது ஒரு ஹெட்போன் மட்டுமே
http://www.robinsharma.com/success_podcast_ic.htm

இவர் பிரபலமான செல்ப்ஹெல்ப்/மேனேஜ்மென்ட் குரு!!!

"Miracles sometimes occur, but one has to work terribly hard for them."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இந்த சைட் பாருங்க... எனக்கு அருசுவையையும் இந்த அளவு எல்லாருக்கும் உதவும் வகையில் நம் மொழியில் இருக்கணும் என்று ரொம்ப ஆசை. நம் பெண்கள் எல்லாரையும் விட திறமையானவர்கள் என்பது என் அசைக்க முடியாத ஒரு எண்ணம். இப்படி பல நல்ல விஷயங்களை ஒரே பகுதியில் இருந்டால் எல்லாருக்கும் உதவியாக இருக்கும்.

http://www.flylady.net/

"Miracles sometimes occur, but one has to work terribly hard for them."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ரொம்ப நன்றி இலா.உங்ககிட்ட பழகியபின் பல நல்ல வாழ்க்கைக்கு தேவையான விஷயங்கள் தெரிஞ்சுக்கவும் நெறைய சிரிக்கவும் முடிஞ்சது..என் ஃப்ரென்ட்னு சொல்லிக்க பெருமையா இருக்கு இலா

ஆங்கில இலக்கணம்!!! இன்டராக்டிவ் கோர்ஸ்- ஃப்ரீ!!!!!!!!!!!!!!!!!

வெப் வர்ஷன் மட்டும் பிரீ.. பெயர் பதிவு செய்யனும்!!!

http://www.grammar.com/GrammaRight/index.php

"Miracles sometimes occur, but one has to work terribly hard for them."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

I am really thankful for this forum where i can meet people and share . I always thought .. boy!!! i wish there was something like this when i was growing up. I would have learnt so much more . I learn something from each and every person here everyday!!!. If i learn 3 new things in my life in any given day then i have made that day through. Now i dont have to look anywhere...

Thank you for your comments. I am humbled .

"Miracles sometimes occur, but one has to work terribly hard for them."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மேலும் சில பதிவுகள்