என் கணவர் கடந்த ஒரு வாரமாக வறட்டு இருமலால் இரவில் தூங்க முடியாமல் கஷ்டபடுகிரார்.இங்கு கிடைக்கும் எந்த மருந்தும் சரிவரவில்லை.சகோதரிகள் யாராவது எளிமையான வீட்டு வைத்தியம் சொல்லுங்களேன்.ப்ளீஸ்
என் கணவர் கடந்த ஒரு வாரமாக வறட்டு இருமலால் இரவில் தூங்க முடியாமல் கஷ்டபடுகிரார்.இங்கு கிடைக்கும் எந்த மருந்தும் சரிவரவில்லை.சகோதரிகள் யாராவது எளிமையான வீட்டு வைத்தியம் சொல்லுங்களேன்.ப்ளீஸ்
வறட்டு இருமலுக்கு
வறட்டு இருமலுக்கு நான் வீட்டில் செய்வது சிறிது தேன், ஒரு சிட்டிகை மஞ்சல் தூள் பாலில் கலந்து குடிக்கவும்.
anuchakko
சூடான
சூடான எதையும் குடிக்க வேண்டாம் இன்னும் வரண்டு போகும் வெதுவெதுப்பான பாலில் மஞ்க்சள் மிளகு தூள் கலந்து குடிங்க தினம் இரவு படுக்கும்முன்.
hai sutha
SIVAKAVI
ஒரு டீஸ்பூன் நெய்யில் 10 மிளகை போட்டு பொரித்து வேளைக்கு 5 மிளகு என்று இரண்டு வேளை சாப்பிட்டால் குணம் தெரியும். சரியாகவில்லை என்றால் மேலும் இரண்டு வேளை சாப்பிடவும்.
anbe sivam