நான் 7 மாதம் கற்பமாக உள்ளேன். என் வீட்டில் இருந்து office 10min ல two weeler ல போகலாம் என husband மிகவும்
slove வாக போராங்க.டாக்டர் கிட்ட கேட்டேன். பக்கத்தில் என்ரால் போகலாம் நு சொன்னாங்க.ஆனாலும் உங்க கிட்ட கேட்டால் திருப்திகரமாக இருக்கும். எனக்கு உடனே பதில் சொல்லவும் please.
ஜான்சிலி
7 மாதம் ஆகிவிட்டது அல்லவா அதுவும் மிக அருகில்தான் என்று சொல்வதால் போகலாம் தவறில்லை. ஆனால் எப்போதும் ரொம்ப கவனமாக இருங்கள். நிறைமாதம் ஆகும் போது ரொம்ப கவனமாக இருங்க.
ஜான்சிலி ஒவ்வொரு சந்தேகத்திற்கும் தனித்ரெட்டும் ஓபன் பண்ணவேண்டாம். பிள்ளை பேரு சம்மந்தமா ஏற்கனவே ஒரு த்ரெட் ஒபன்பண்ணியிருந்தீர்கள் அல்லவா அதிலேயே உங்க டவுட்ட கண்டினியூ பண்ணுங்க. சரியா
கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!
ஜான்சிலி
கண்டிப்பாக போய்தான் ஆகனுமான்னு யோசித்துகங்க..போகலாம்தான் எப்பவாவதுன்னா ஓகே உடம்பில் பிரச்சனை இல்லாத பட்சத்தில்..ஆனா தினம் போவது யோசித்து கொள்ளவும்..கார் ஆட்டோனா கூட பரவா இல்லை ஸ்கூட்டி ந்னு சொல்றீங்க..உவ்வொருத்தர் உடம்பும் ஒவ்வொரு மாதிரி சில பேருக்கு ஒத்துகொள்ளும் சிலருக்கு சிரமமே இது என் அனுபவம்..
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு
sorry
தவறாக type பண்ணிட்டேன் 7 weeks only
உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்
உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்
நான் கூட நினைத்தேன்!
ஹா ஹா ஜான்சில்லி இருந்தாலும் ஒரே வார்த்தையில் என்னைவிட ஒரு மாதம் முந்திட்டீங்களே..நானும் நினைத்தேன் 7 வாரம்ன்னு சொன்னமாதிரி அல்லவா நியாபகம் என என்ககும் மறதீஜாஸ்தி அதனால்தான் விட்டுவிட்டேன்
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு