இன்று ஹலுவீன் கொண்டாடலையா?

தளதில் உள்ள தோழிகள் யாரும் ஹலுவீன் கொண்டாடலையா? அப்படி கொண்டாடினால், எப்படி கொண்டாடினீர்கள் என்று சொல்லுங்கள்.
தமிழி அன்புடன்.

தளதில் உள்ள தோழிகள் யாரும் ஹலுவீன் கொண்டாடலையா? அப்படி கொண்டாடினால், எப்படி கொண்டாடினீர்கள் என்று சொல்லுங்கள்.
தமிழி அன்புடன்

ஹலுவீன் என்ன தமிழி?????

ஹாய அப்படினா என்னாப்பா?

ஹலூவீன் என்றால் என்ன?அரபிக் வார்த்தை போல உள்ளது!

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ீங்களும்வந்தாச்சா பேஸ் பேஸ்..தீபாவளி கழைப்புகள் இப்பதான் முடிஞ்சதா?

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹாய் மார்லி எப்படி இருகிஙாக?

இங்க நாமளே பேய் மாத்ரீ தான் வளந்து இருக்கோம் அதனால தனியா ஹாலொவீன் எல்லாம் இல்லை ஒரு சேங்சுக்கு மேக் அப் போட்டு பயமுருத்தாம இருக்க போறோம் இன்னைக்கு
தோழிகளே ஹலொவீன் என்றால் ஒரு விடுமுறை நாள் நம்ம தீபாவளி போல அவங்களுக்கு அது ஒரு பண்டிகை போல..பேய் மாதிரி வேஷம் போடுரது மேக் அப் போடுரது மத்தவங்களை பயமுறுத்துரது பேய் படம் பாக்குரதுன்னு ஒரே பேய் மயமா இருக்கும் அன்னைக்கு..இந்த அராஅணிக்காய் அதாவது பம்ப்கின் அன்னிக்கு ரொம்ப செலவு அதில் விதவிதமா ஓட்டை போட்டு உள்ளே விளக்கு போட்டு என்னெனவ் செய்வாங்க

ஹாய் மர்லியா என்ன பன்னரீங்க?

தமிழி நான் இன்னைக்கு வெளியவே போகமாட்டேன்பா.போன வருடம் 20 பவுன்ட்ஸ் ஹாலுவீன் ல பேய்கலுக்கெல்லாம் கொடுத்தது நியாபகம் வந்துவிட்டது.ஹி ஹி.

அட ரூபி அப்படினா என்னன்னு சொல்லு அதுக்காக உன்னை பற்றிலாம் விளக்க வேணாம்(பேய் :) என்று)
நாமெல்லாம்ன்னு சொல்லாதே நான் பெய் இல்லையாக்கும் ஆமா அதுக்காக என் போட்டோவை அருசுவைக்யில் போட்டு விட்டுடாதே!

ஜெயா,தனு நலம்ப்பா

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்