தலைவலி

என் அத்தைக்கு அடிக்கடி தலைவலி வருகிறது.வந்தால் 2 முதல் 3 நாட்கள் நீடிக்கிரது. டாக்டர் ஒன்றுமில்லை என்று கூறிவிட்டார். இதற்கு ஏதாவது வைத்தியம் இருந்தால் சொல்லுங்களேன்.

டியர் அனு
1.உங்க அத்தை பல குழப்பம் என்று நினைக்கிறேன்.
முதலில் ஆவி பிடிக்க சொல்லுங்கள்.
(சுக்கு (அ) சர்க்கரை (அ) ஏதாவது தைலம் போட்டு ஆவி பிடிக்க சொல்லுங்கள்.
இஞ்சியை தண்ணீர் சேர்க்கமால் காய்ந்த மிக்சியில் அரைத்து சாரெடுத்து தலைஇல் உச்சந்தலை, பிறடி இரண்டு காது சைடில் தேய்க்க சொல்லுங்கள்.

பல டென்ஷன் கவலை இருந்தால் கூட தலை வலி வரும்.

சூடா ஜாங்கிரி காலையில் சாப்பிட்டால் தலை வலிபோகும் என்று படித்திருக்கிறேன்.
இஞ்சியை தட்டி கூட அதை இரண்டு நெற்றியில் பத்து போடலாம்.

டீ (அ) காப்பியில் இஞ்சி போட்டு குடிக்க சொல்லுங்கள்.

ஜலீலா

Jaleelakamal

டியர் ஜலீலா,
உடன் பதிலளித்தற்க்கு மிக்க நன்றி. கண்டிப்பாக செயிகிறேன்.

anutaitus

anuchakko

ஜலிலாமா எனக்கு தலைக்கு குளித்த அடுத்த நாள் தலைவலி அதிகமா இருக்கும் எங்க அம்மாவோட கைவைத்தியம் கடுகுப்பத்து இதை போட்டால் கண்பார்வை பாதிக்கும்னு சொல்ரர்ங்க இதப்பற்றி உங்களுக்கு தெர்ஞ்சாசொல்லுங்கள் எனக்கு PLEASE...

முயர்ச்சி உடையார் இகழ்ச்சியடையார்

உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்
எங்களது வெப்சைட் முகவரி

http://www.grannytherapy.com/tam/category/தலை/தலைவலி/

...நன்றி !

மேலும் சில பதிவுகள்