நகைச்சுவை பேச்சு பாகம்----6

நகைச்சுவை பேச்சு பாகம்----5

எல்லா தோழிகலுக்கும் வனக்கம்,
எல்லோரும் எப்படி இருகிங்க? யாருகாவது நகைச்சுவை
துணுக்குகள் தெரிந்தால் சொல்லுஙலேன் . நீங்க சொல்லும் ஜோக்
யார் மனதையும் புண்படுத்தமல் சொல்லுங்கல்.ஆனால் நன்றாக
சிரிப்பு வர வேண்டும். ஓகே ரெடி ஸ்டார்ட்..................

அன்புத்தோழி
ஜெயலக்ஷ்மிசுதர்சன்

ஹாய் நகைச்சுவை பாகம் 6 வந்து உஙகள் கடி ஜோக்,தத்துவம் எல்லாம் சொல்லுஙக.

முதல் தத்துவம் நான் ஆரம்பிக்கரேனுங்க.
என்னதான் நாய் நன்றியுள்ளதா இருந்தாலும் அதனால தேங்ஸ் சொல்ல முடியாது.

கடி ஜோக் பதில் சொல்லுங்க வாங்க வாங்க, ராமன் சீதையை தேடி இலங்கைக்கு போறார், அப்போ கடல கடக்க நேரிடுது அப்போ கடல் தானாகவே வழிவிட்டுடுது ஏன்?
அரவிந்த்சாமிக்கு(ARVINDSAMY) எதிர்பதம் என்ன?
கவி சாரி பா கவனிக்காம போட்டுட்டேன். சரி உங்களுக்கு பதில் தெரியுமா? இப்ப பதில் மட்டும் சொல்லல.......

காயத்ரி
முதல் கேள்விக்கு எனக்கு பதில் தெரியாது.

2வது கேள்விக்கும் பதில் தெரியல்ல,இருந்தாலும் ஒரு கெஸ் அரவிந்தசாமிக்கு எதிர்பதம் முழுவிந்த சாமியா???? ஐயோ அடிக்க வராதீங்க

அஹாய் கவி என்னதிது சிறுப்பிள்ளை தனமா இருக்கு.திரும்ப்வும் ஆர்பிச்சாசா லொல்லை.

நான் ரொம்ப் இன்ட்ரஸ்டா கவி பதில்ப் சொல்லீருக்காங்கனு படிச்சா முத்ல் கேள்விக்கு பதில் தெரியாது சொல்ரிங்க.

ஹரி பாவம் எவ்வள்வு நேராமா கேள்விக்கு பதிலை எதிர்பார்த்துட்டு இருந்தாங்கனு தெரியுமா.

ரிஸ்வான் அப்பவே கேட்டாங்க இந்த ஹரி அப்பவே பதில சொல்லியிருக்க்லாம்

இந்த கவி ரொம்ப வாலு (சின்ன பொண்ணு)
ஜெயலக்ஷ்மிசுதர்சன்

இதோ பார்ரா? நான் சொன்னதை நீங்க தப்பா எடுத்துக்கக்கூடாதுன்னு உங்க கிட்டப்போய் மன்னிப்பு கேட்டேனே? என்னை, எங்கப்பா அது?(சும்மா தேடுறமாதிரி நடிப்பு!)

உமா

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

உமா
அதுனா எது??? அதுசரி நல்ல நகைச்சுவை பக்கத்தை இப்படி அரட்டை பக்கமா மாத்தீட்டீங்களே!!!:-)

அதுனா, காதை கொடுங்க சொல்றேன். என்னது கடிச்சிட்டேனா? (சே! என்கிட்ட உள்ள கெட்ட பழக்கம் இது தான்).அப்புறம், இங்க யாருப்பா நம்மை திட்டப்போறாங்க?

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

ஹாய் காயத்ரி,
அரவிந்த்சாமி(aravind saw me)-அரவின்ட் டிட் நாட் ஸீ மீ(aravind did not see me)

ஹாய் சுகன் இரண்டாவது கடியை கரெக்ட்டா சொல்லிட்டீங்க. அப்படியே முதல் கடியையும் யோசிங்க?

மேலும் சில பதிவுகள்