ஹைய்யா... ஜாலி...... வாங்க... அரட்டை அடிக்கலாம் ( பாகம் 26)

அரட்டைக்கு எல்லோரும் வாங்க இங்கே....எல்லாம் பேசலாம்...சிரிக்கலாம்...ரசிக்க
லாம்..சந்தோசமா இருக்கலாம்..

பழைய பதிப்பு 100 ஐ தாண்டி விட்டது அதனால் பாகம் 26யில் அனைவரும் வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்..சந்தோசமா பேசுங்க இதில்... இதில் மட்டும்தானே சின்ன பிள்ளையாட்டம் சண்டை போட விளையாட,ஜாலியா பேச முடியும் வாங்கப்பா வாங்க்கா எல்லோரும் வந்து மனம் விட்டு சிரித்து பேசிட்டு போங்க

உங்கள் சினேகிதி,
மேனகா

அரட்டைக்கு எல்லோரும் வாங்க இங்கே....எல்லாம் பேசலாம்...சிரிக்கலாம்...ரசிக்க
லாம்..சந்தோசமா இருக்கலாம்..

பழைய பதிப்பு 100 ஐ தாண்டி விட்டது அதனால் பாகம் 26யில் அனைவரும் வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்..சந்தோசமா பேசுங்க இதில்... இதில் மட்டும்தானே சின்ன பிள்ளையாட்டம் சண்டை போட விளையாட,ஜாலியா பேச முடியும் வாங்கப்பா வாங்க்கா எல்லோரும் வந்து மனம் விட்டு சிரித்து பேசிட்டு போங்க

உங்கள் சினேகிதி,
மேனகா

மர்ழி இது எப்படி இருக்கு,உங்களைப் பார்த்து காப்பியடித்துட்டேன்

எனக்கு பாகம் 25 ஒப்பன் ஆக ரொம்ப நேரம் ஆகுதுப்பா,எல்லோரும் இங்கே வாங்க வாங்க என்று அன்புடன் அழக்கிரேன்(எல்லோரும் இந்த த்ரெடை 200 பதிவுக்குமேல் போடுங்கப்பா,அப்பத்தான் நான் சந்தோஷப்படுவேன்,)மர்ழி என்னை அடிப்பதற்க்குள் நான் போயிட்டு வர்ரேன்ப்பா

உங்களை அரட்டையில் காணவில்லையே. எப்போதும் காலையிலேயே ஆரம்பித்து விடுவோம். இப்போது இல்லையா அதான் கேட்டேன்

அருண்பாலா தீபாவளி நல்லபடியா முடிஞ்சுதா. 2 வால்களும் என்னபண்றாங்க. சேட்டை கண்டினியூ ஆகுதா

ஜெயா அம்மா கிட்ட ரொம்ப நேரம் பேசியதால் உங்களிடம் பேச முடியாமல் போய் விட்டது.

மர்லி ஓடியாச்சா. வாங்கமா மின்னல் சீக்கிரம்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஓ அப்படியா தனிஷா,இங்க வந்து அரட்டையில் உட்கார்ந்தா நேரம் போறதே தெரியலபா!அதான்.அப்ப அப்ப நகைச்சுவை,விடுகதை பக்கம் வந்து பதில் இருக்கான்னு பார்த்துட்டு,பட்டி மன்றத்தில் உரையாடிட்டு போயிடுவேன்

அப்புறம் அப்ரா எப்படி இருக்கான்னு கேட்டேனே?

அப்ரா விளையாடிட்டு இருக்காப்பா. நான் பிரியாணி பண்ணிட்டு இருந்தேன். இந்தியா போக இன்னும் 12 நாள்தான் இருக்கு நாளை தள்ளிட்டு இருக்கேன். RAK எப்படி தீபாவளி? தேஜுவுக்கு ட்ரெஸ் எல்லாம் எங்கே எடுத்தீங்க

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

மேனு புது திரட் ஆரம்பிச்சாச்சா நல்லதுப்பா..இருந்தாலும் இது அனியாயம் 100 பதிவை பிரட்ட கஷ்டமாக இருந்ததாம் அம்மண்க்கு ஆனா இதில் 200 பதிவை தொடனுமாம்..நாங்கலாம் பாவம் இல்லையா?

தனி உங்களுக்கு ஏற்கனவே ஜலீலக்காவின் பிஷ் பிரையில் பதிவு போட்டு இருக்கேன் பார்கலயா?சாதிகாலாத்தா பானியை எடுத்துட்டீங்க போல..நாட்களை தள்ளுவது தள்ளுறீங்க கொஞ்சம் அதிகமா பிப்ரவரி கடைசி வரை த்ள்ளிடுங்களேன் என்னால் தள்ள முடியல!(டெலிவரி டைம்)

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹாய் தனிஷா,
ஓ நாட்களை எண்ணிக்கிட்டு இருக்கீங்களா!எல்லாரும் ஊருக்கு போயிட்டு எப்ப ரீடர்ன்?அந்த ரீடர்ன் தேதியை நினைச்சா தான் கஷ்டமா இருக்கும்,அதனால் நினைக்காதீங்க!!ஓகே

இப்ப தான் போன மாதிரி இருக்கும்,அதுக்குள்ள வந்துட்ட மாதிரி இருக்கும்.

இங்க RAK தீபாவளி மத்தாப்போட போச்சு,அவ்வளவு தான்.தேஜுக்கு மத்தாப்பூ கொடுத்தால் சந்தோஷமா கையில் பிடிச்சு விளையாடி என்_-ஜாய் பண்ணா.

அவளுக்கு lulu வில் ட்ரெஸ் எடுத்தோம்பா.னல்லா இருந்துச்சு

hai thanisha எப்படி இருக்கீங்க.அப்ரா எப்படி இருக்கா?. வர்ஷா நல்லா இருக்கா. நான் அருசுவைக்கு வந்து ரொம்ப நாள் ஆயிடுச்சு. நேரம் கிடைப்பதே இல்லை.
தீபாவளி எப்படி இருந்தது?

ஹாய் தனிஷா,நல்லாயிருக்கோம்பா! உங்கள் குழந்தை எப்படியிருக்காங்க?சைட் பை சைட் ஷாப்பிங்&பாக்கிங் நடந்திட்டு இருக்குதா.என் பசங்களின் சேட்டைகளும் நல்லாவே போயிண்டுருக்கு.மொழி (மை ஃபாவரைட் மூவிப்பா)கலைஞர் டீவியில் போட்டுடிருக்கான்பா.உங்கள் ஃபாவரைட் மூவி எதுனு சொல்லுங்க பார்க்கலாம்.......................Write on your heart that every day is the best day of the year.

மேலும் சில பதிவுகள்