ஹர்ஷினி,பாலாம்மு திருமணநாள் வாழ்த்தலாம் வாங்க

தோழிகள் அனைவரும் வந்து வாழ்த்துங்கப்பா.ஹர்ஷினி,பாலாம்மு திருமணநாள் நாளை(4.11.08).

ஹாய் ஹர்ஷினி நலமா?எங்கப்பா ஒரு நாள் திடிரென வந்தீங்க.அப்பறம் ஆளை காணோம்.இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் இன்னும் நிறைய திருமணநாளை கொண்டாட வாழ்த்துக்கள்.என்ன ப்ளான் நாளை?என்ன பரிசு கொடுத்தீர்கள்,என்ன பரிசு கிடைத்தது எல்லாம் சொல்லவும்.

ஹாய் பாலாம்மு நலமா?எங்க உங்களையும் ஆளை காணோம்.வேலை தேடறதில் பிஸியா?உங்களுக்கும் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் இன்னும் நிறைய திருமணநாளை கொண்டாட வாழ்த்துக்கள்.என்ன ப்ளான் நாளை?என்ன பரிசு கொடுத்தீர்கள்,என்ன பரிசு கிடைத்தது எல்லாம் சொல்லவும்.

அன்புடன் பிரதீபா

பிரதீபாலா(தீபா),எப்படியிருக்கீங்க? தாமதமான ஆனால் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.மெயில் கிடைத்ததா?
If you've made up your mind you can do something,you're absolutely right.

ஹாய் ஹர்ஷினி,உங்களுக்கு என் மனமார்ந்த திருமணநாள் வாழ்த்துக்கள்பா.இன்று போல் என்றும் வாழ வாழ்த்துகிறேன்.
Start everyday with an inspiring thought.

ஹாய் பாலாம்மு, உங்களுக்கு என் மனமார்ந்த திருமணநாள் வாழ்த்துக்கள். எல்லா வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகின்றேன்.
Prosperity begins with a state of mind.

திருமணநாள் வாழ்த்துகள்...இதுலேயும் என்ன ஒரு ஒற்றுமை பாருங்க... :-) அப்போ வந்துட்டு போங்க ஹர்ஷினி..குழந்தைகள் நலமா?

அன்புடன்
ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

பாலாம்மு இனிய திருமணநாள் வாழ்த்துகள்... எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துகள்

அன்புடன்
ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

பிரதிபா,

எப்படி இருக்கீங்க ? ரொம்ப நாளாச்சு உங்களோட பேசி.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் :-) லேட்டானாலும் லேட்டஸ்டா வாழ்த்திருக்கேன் :-) இன்னைக்கு தான் அறுசுவை திறந்து பாத்தேன். அதுவும் என் ஃப்ரண்ட் ஏதோ ஒரு லின்க் கேட்டதுக்காக.

ரொம்ப ரொம்ப நன்றி பா :-) சொந்தங்கள் மறந்தாலும், நம்மை நண்பர்கள் மறக்கமாட்டாங்கன்னு சொல்றது எவ்வளவு நிஜமா இருக்கு :-) எனக்கு அதிர்ச்சி + மகிழ்ச்சியாக இருந்தது. எனக்கு நீங்க நினவு வெச்சு வாழ்த்தியது :-)

இன்னமும் எந்த பரிசும் வரவில்லை என்னவரிடமிருந்து :-). நாளை(4-ம் தேதி) காலை தான் தெரியும், என்ன தந்தாங்கன்னு :-)
நான் என்னையே கொடுத்திருக்கேனில்ல அதனால வேற எதுவும் தர மாட்டேனாக்கும் :-)
கோவில், ரெஸ்டாரண்ட் போற ப்ளான் இருக்கு. வேற எதுவும் இன்னும் ப்ளான் பண்ணல.

மீண்டும் ரொம்ப ரொம்ப நன்றி பிரதீபா :-)
பை :-)

பாலம்மு,

எப்படி இருக்கீங்க? பையன் எப்படி இருக்காங்க?
இன்று போல் என்றுமே சந்தோஷமாக வாழ்ந்து இன்னும் நிறைய நிறைய திருமண நாளை கொண்டாட வாழ்த்துக்கள் :-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

அருண்பாலா,

எப்படி இருக்கீங்க?
உங்கள் வாழ்த்துகளுக்கு ரொம்ப தேங்க்ஸ்ங்க :-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

ஹாஷினி,

எப்படி இருக்கீங்க? உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றி பா :-)
குழந்தைங்க ரொம்ப நலம் :-) உங்க ஹர்ஷினி எப்படி இருக்காங்க? அடிக்கடி உங்க பாப்பாவோட பேர் மறந்திடறேன்[என் பேரா இருந்தும் :-)].

என்னப்பா, உங்க திருமண நாளும் நவம்பர்லியா?

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

ஹாய் ஹர்ஷினி என்னுடைய மனாமார்ந்த திருமணநாள் வாழ்த்துக்கள்.ஹாசினி என்னைக்கு உங்களுக்கு?மொட்டையா நவம்பர் என்று சொல்லி விட்டுபுட்டீங்க.என்னப்பா இதிலும் ஒற்றுமையா!!

ஹாய் பாலம்மு தங்களுக்கு என் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.எத்தனையாவது ஆண்டு நீங்கள் கொண்டாடுறீங்க?ஜாலியா இருங்க,சந்தோஷமா என்_ஜாய் பண்ணுங்க

மேலும் சில பதிவுகள்