தாய்ப்பால் அதிகம் சுரக்க எண்ண உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

அஸ்ஸலாமு அலைக்கும்,

எண் ஆண் குழந்தைக்கு இரண்டரை மாதம்.

தாய்ப்பால் அதிகம் சுரக்க எண்ண உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

வேக வைத்த மீன் அதிகம் சாப்பிட்டால் பால் நன்கு சுரக்கும். பால் நிறைய குடிப்பதும் முக்கியம்.ஒரு குழந்தை பெற்றதில் எனக்கு இவ்வளவுதான் அனுபவம் கிடைத்து இருக்கிறது. நீங்களும் இதை முயற்சி செய்து பாருங்கள்.
With Best Wishes,
Thahira Banu.

With Best Wishes,
Thahira Banu.

இதில் எல்லோரும் அவங்க கருத்தை சொன்னால் நல்லா இருக்கும் என்பது என் அவா..

எனக்கு தெரிஞ்சு பானு சொன்னாப்ல சின்ன மீன்,பருப்பு வகைகள்,பால் இதற்கு நல்லா சுரக்கும்ன்னு சொல்லுவாங்க..அதோட காலையில் ஓமத்தண்ணீர் குடிச்சு வந்தால் பால் சுரக்கும் அப்புறம் குழந்தைக்கும் அஜீரண கோளாரு வராது

மற்றவர்களும் சொல்லுவாங்க!

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ரொம்ப லேட்......இருந்தாலும் பரவில்லை வேறு யாருக்காவது உபயோக படும்.......

தினம் இரண்டு வேலை 1 டீஸ்பூன் ஜீரகம் பொடித்து கொழுப்பில்லாத பாலுடன் சாப்பிடலாம். அதே போல் வெந்தயமும் சாப்பிடவேண்டும். வாரத்தில் இரண்டு முறை வெள்ளாட்டு கரி சமைத்து சாப்பிடலாம். பால் சுறா சாப்பிடாலும் நன்கு பால் சுரக்கும். நிறைய பால் குடிக்க வேண்டும். தண்ணீருக்கு பதிலாக பால் அருந்தலாம். கத்தரிக்காய், காளிபிலோவேர், சுரக்காய், வெண்டக்காய் சாப்பிடலாம். பூண்டு நிறைய சேர்க்க வேண்டும். தினம் இரவு உறங்கும் முன்பு 1 டம்ளர் பாலுடன் 100g பூண்டு சேர்த்து சண்ட காய்ச்சி குடிக்கலாம்.

எவை எல்லாவற்றையும் நான் செய்து பாத்திருக்கேன். எனக்கு இரண்டு மாதத்தில் பால் சுரப்பு குறைய தொடங்கியதும் யார் யார் என்ன என்ன சொன்னார்களோ எல்லவற்றியையும் நான் செய்தேன். விளைவு என் குழந்தைக்கு நான் ௧ வயதிருக்கு மேலும் பால் கொடுத்தேன்.

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

u can take lots of milk with mothers horlicks,can add garlic in every food[lot][especially in fish curry],b4 each feeding drink atleast a cup of water,raw fruits $ vegetables,daily take egg,.....

மேலும் சில பதிவுகள்