St. Pauls Girls Higher Secondary School and Annamalai University M. Sc (Zoology) alumini

யாராவது St. Pauls Girls Higher Secondary School (1993-95 batch) and Annamalai University [M. Sc (Zoology)99 to 2001 batch] யில் படிச்சவங்க இருகீஙகளா????????

டியர் அருசுவை பிரண்ட்ஸ், இந்த இழையை பார்க்கவரும் மற்றும் கலந்து கொள்ளும் அனைவருக்கும் வணக்கம்.
மயிலாடுதுறை St. Pauls girls Higher Secondary School (1993-1995 batch, Higher secondary) மற்றும் சிதம்பரம் அண்ணமலை பல்கலைக்கழத்தில் முதுகலை விலங்கியல் (Zoology) படித்த தோழிகள் யாராவது இங்கு இருக்கின்றீகளா?

இப்படிக்கு
இந்திரா

indira

ரமணிசந்திரன் லிங்க் கொடுத்தீர்களாமே எங்கே. எனக்காக இன்னோரு முறை கொடுங்கப்பா. இந்த த்ரெட்டில் கேட்டதற்காக கோபம் கொள்ள வேண்டாம்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஹாய்
எபபடி இருக்கீங்க. இதொ லின்க்

techsatish.com

indira

indira

என்ன தனிஷா மேடம் லின்கில போய் பார்த்து நிறைய கலெக்ட் பன்னிகிடீங்லா. தேவா மேடமும் சொன்னங்க அவங்ககிட்ட நிறைய RC நாவல்ஸ் இருக்குன்னு. இரண்டு பேரும் தங்களிடம் இருப்பதை என்னக்கும் தர முடியுமா.
சரியென்றால், என்னக்கு மின்னஞல் செயவும். நான் என்னிடமுள்ளவற்றின் பெயர்களை அனுப்பினால் நீங்கள் select செய்து அனுப்ப வசதியாக இருக்கும்.
நான் வைத்திருப்பதில் இன்னும் எல்லாவற்றையும் படித்து முடிக்கவில்லை. கிடைப்பவற்றையெல்லாம் சேர்த்து வைக்கிறேன் நேரம் கிடைக்கும் பொழுது படிக்க வசதியாக இருக்கும் என்று.
இப்படிக்கு
இந்திரா

indira

எப்படி வாசிக்க முடியும்? tamil booksவரை போக முடிகிறது.பின் megaupload லிங் இருக்கு.அதன் பின் என்ன் செய்ய வேண்டும். சொல்லுங்கலேன்.
must i join with megaupload with payment?

be happy
suba

be happy

எனக்கும் ரமணிசந்திரன் நாவலின் ரசிகை நான்..நீங்கள் சொன்ன சைட்டில் ஏற்கனவே நான் பார்த்து இருக்கேன்..எனக்கும் மெகாஅப்லோடுக்கு தான் போகிறது..அப்புறம் என்ன செய்ய என்று எனக்கும் தெரியல..யாராவது வந்து விளக்கினால் சந்தோசமாக இருக்கும்..இல்லை யாராவது வைத்திருந்தால் மெயிலில் எனக்கும் அனுப்ப முடியுமா? நானும் மெயில் ஐடி தருகிறேன்..

ஏன் இன்னமும் பதில் தரவில்லை?
தயவு செய்து குறிப்பிடவும், எப்படி நூலை வாசிப்பது?
நான் ரமணிச் சந்திரனின் தீவிர ரசிகை.
உங்களுக்கு நேரம் இல்லையா? be happy
என்றென்றும் அன்புடன்
சுபாஷினி

be happy

இந்திரா மேடம்... இப்போ தான் இந்த திரெட் பார்த்தேன்.செயின் பால்ஸ் ஸ்கூல் மாயவரம்,என்று பார்ததும் சந்தோசம் தாங்கலை. நானும் அங்கு தான் படித்தேன்.ஆனால் நிங்க எனக்கு’’லாம் சீனியர்.96’’ல தான் நான் 6வது சேர்ந்தேன்.நீங்க எந்த ஊர்.?மாயவரமா?

அப்புறம் ரமணிச் சந்திரனின் எப்படி நூலை எப்படி வாசிப்பது? ப்ளீஸ் பதில் போடுங்க...

*அன்புடன் ஃபஜீலா*

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

இந்திரா மேடம்...

உங்க செட்’’இல் +2 ”வில் கிரிஜா, வடகரை ரிஜ்வான், வடகரை ஃபைரோஸ் தெரியுமா?.

*அன்புடன் ஃபஜீலா*

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

இந்திரா அவர்கள் கொடுத்துள்ள அந்த website-ல் போய் right side-ல் இருக்கும் "Tamil E-books" click செய்து தேவையான கதை/புத்தகம் க்ளிக் செய்து next page-ல் வரும் link(s) click செய்தால் மெகா அப்லோட் பக்கத்தில் right side மேலே ஒரு சிறிய box-ல் அங்கு பக்கத்தில் தெரியும் code-ஐ டைப் செய்து அதன் கீழேயே இருக்கும் Download file-ஐ கிளிக் செய்தால் அடுத்த பக்கத்தில் வலதுபுறம் ப்ரீமியம் டவுன்லோட் கீழ் 'wait for ..... seconds' என்று வரும்.குறிப்பிட்ட சமயம் முடிந்தபின் "ரெகுலர் டவுன்லோட்" என்று இருப்பதை க்ளிக் செய்து save செய்து கொள்ளுங்கள்.

புரியும்படி சொல்லி இருக்கிறேன் என நினைக்கிறேன்.Try செய்து பாருங்கள்.2 நாள் முன் தான் இந்த திரெட்-ஐ பார்த்தேன்.

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

மேலும் சில பதிவுகள்