சன்னா என்றால் என்ன?

சன்னா என்றால் என்ன? அல்லது அதற்கு வேறு பெயர் உண்டா?

Pls help...

Thanks/Keerthisvary

கீர்த்தீஸ்வரி
சன்னா என்றால் கொண்டைக்கடலை,சுண்டல் செய்வோமே அதுபோல கொஞ்சம் பெரியதாக இருக்கும்.(நீங்க இதைதானேகேட்டீங்க)நீங்க சமையலில் அனுபவம் இல்லைனு தெரிஞ்சுகிட்டு தைரியமா பதில் சொல்லியிருக்கேன்.

Hi..Kavi.s,

சன்னா என்றால் கொண்டைக்கடலை என்று உங்கள் தெளிவான பதிலுக்கு
மிக்க நன்றி. எங்கள் ஊரில் (Malaysia) கொண்டைக்கடலை
என்றுதான் சொல்வோம்.சிலசமையம் தங்களின் ஊரில் உள்ள பொறுட்களின் மட்ரொரு பெயரிள் அமைந்திருப்பதால் என்னால் சரிவர புரிந்துக்கொள்ள முடியவில்லை.

Keerthi

மேலும் சில பதிவுகள்