தேவா அக்கா

தேவா அக்கா.

எனக்கு முடி கொட்டுது.low iron என்று tablat பாவிக்கிறன்.முடி மிகவும் dry யாக இருக்கிறது வாரத்தில் ஒரு நாள் முடிக்கு எண்ணை தேய்த்துக் குளிக்கிறேன்.இப்போ herbal essence shampoo பாவிக்கிறேன்.
முடிக்கு என்ன shampoo பாவிக்கலாம்?
முடி வறண்டு போவதை தடுப்பதற்கு என்ன செய்யலாம்?
பதில் தாருங்கள்.

நன்றி

பபா

மேலும் சில பதிவுகள்