ஹாய் சிக்கன் 8 அல்லது 9 மாதத்திலே கூட கொடுக்கலாம்.
சூப் வகைகளில் பாருங்க சிக்கன் சூப் உண்டு அது கொடுக்கலாம்.அல்லது குழம்பில் போடும் சிக்கனை நங்கு மசித்து கொடுக்கலாம்.அல்லது கீமா போல் நறுக்கி கொஞ்சம் மசாலா போட்டு சமைத்து கொடுக்கலாம்..
வணக்கம் ரம்மி
நீங்கள் gerber chicken ட்ரை செய்யலாம்.அல்லது நாம் செய்யும் குழம்பில் இருந்து chicken எடுத்து ,ஆரம்பத்தில் சிறிய துண்டு கொடுத்து பாருங்கள்..
நீங்கள் மீன் ட்ரை பண்ணலாம்..salmon fish சிறந்தது..omega3 அதிகம் உள்ளது.அது chicken விட நன்கு குழந்தை விரும்பி சாப்பிடும்.
சிக்கன்-for baby

hi thalika madam i tired to
hi thalika madam
i tired to give chicken one month back.but he did n t take it.soup i have to try it.thanks for u r information.
hi rammi