பொறித்த உணவு

எல்லோருக்கும் வணக்கம்.
என் குழந்தைகளுக்கு பொறித்த உணவுகள் என்றால் மிகவும் பிடிக்கும்.
வீட்டில் வாரத்தில் 2-3 முறை எதாவது ப்ரை (பிஷ் ப்ரை,வடை... இப்படி) இருக்கும்.
அவர்கள் பேரை சொல்லி நாங்களும் சாப்பிடுவோம்.என்னதான் டிஸ்ஷு பேப்பர் வைத்து எண்ணெய் எடுத்து விட்டாலும், 30-40 வயதிற்குள் வாரத்தில் இத்தனை முறை பொறித்த உணவு (அளவோடு தான்) எடுத்துகலாமா?
நான் SUNFLOWER எண்ணெய் பயன்படுத்துவேன்.வேற என்ன எண்ணெய் பயன்படுத்தலாம்?
உங்கள் அறிவுரை/அனுபவங்கள் ப்ளீஸ்.

எல்லோருக்கும் வணக்கம்.
உங்கள் அறிவுரை/அனுபவங்கள் ப்ளீஸ்.
நன்றி.

குழந்தைகள் ஓடியாடி நல்ல விளையாடும் இல்லையா.அதனால பொரித்தது ப்ரச்சனை இல்லை.ஃபாஸ்ட் ஃபுட் மட்டும் தவிர்த்து விடுங்க.
ஆனால் ஓடியாடி விளையாடுவது குறையும் வயதுண்டில்லையா சுமார் 14 அப்ப முதல் மெல்ல பொரித்த உணவுகளை குறிஅத்து விடுங்கள்..

மேலும் சில பதிவுகள்