food for baby

hi friends,

just now i have join to arusuvai. its my pleasure. sorry for typing in english. i wll learn to type in tamil soon.

i have 14mon baby girl. i dont know wat to give her at the evening time. now i m giving rava uppma r avaal with milk r seeva with milk. my baby likes to eat new recepies. pls suggest me some other healthy foods n receipes.

thanks in advance.

அட்மின் ப்லீஸ் புது தளத்தில் குழந்தைகள் ரெசிபீஸ்கு தனிபிரிவு கொடுங்கள்.இந்த கேள்வி அடிக்கடி வருது
1 வயசு முடிஞ்சுடுச்சே என்ன வேனா கொடுக்கலாம்.நல்ல பழுத்த பழங்கள் கட் பன்னி கொடுங்க.சர்க்கரை வள்ளி கிழங்கு வேக வச்சு துண்டு துண்டா கொடுங்க
சப்பாத்தி பாலில் போட்டு கொடுங்க.
பொரி கொடுங்க,பொங்கல் கொடுங்க..தயிர் கொடுங்க, சிக்கன் நகெட்ஸ் கொடுங்க.மீன் கொடுங்க.
ஃப்ரூட் ஜூசெஸ் கொடுங்க,ஓட்ஸ் கொடுங்க.ரவை காய்ச்சி கொடுங்க,அப்படி எது வேனா கொடுக்கலாம்..பாயாசம் கூட கொடுக்கலாம்..என்ன ஒன்னு குழந்தைக்குன்னு மனசுல வச்ஹுட்டு இனிப்பு உப்பு காரம் பாத்து போடனும் மத்தபடி நாம சாப்பிடும் எதுவும் கொடுக்கலாம்.

சாப்பாத்தி பாலில் போட்டு கொடுத்தால் கொழு கொழுகண்ணங்கள் கிடைக்கும் குழந்தை களுக்கு
சாப்பாத்தி மாவுடன் , பொட்டு கடலை,ஒரு பின்ச் மிளகு தூள், சர்கரை, பட்டர் சேர்த்து குழந்து சுடனும்.
சுட்டதும் சிறிய துண்டுகளாக கட் பண்ணி அதை சூடான பாலில் ஊரவைத்து கொடுக்கனும்.
நல்ல மஸ்து வயிரு திம்
ஜலீலா

Jaleelakamal

வணக்கம்,

ஜலிலா அக்கா, தாளிகா அக்கா பதில்கலூக்கு நன்றி. குட்டி எல்லாம் சாப்பிறா. ஆனா இட்லி, தோசை சாப்பிடமாடகா. american foodsதான் சாப்பிறா
be healthy

be healthy

மேலும் சில பதிவுகள்