மட்டன் சுக்கா

ஹாய் ப்ரண்ட்ஸ்,மட்டன் சுக்கா செய்வது எப்படி?யாராவது தெரிந்தால் சொல்லுங்கள் ப்ளீஸ்.........

http://www.arusuvai.com/tamil/node/9232

http://www.arusuvai.com/tamil/node/9278

டியர் பிரியா

இதில் மட்டனை எலும்பில்லாமல் எடுத்து அதில் செய்து பாருங்கள்.மேலே உள்ள லிங்கை கிளிக் பண்ணி பாருங்கள்

மட்டன் சுக்கா இரண்டு லிங்க் கொடுத்துள்ளேன் பாருங்கள்

ஜலீலா

ஜலீலா

Jaleelakamal

THANKS......

ரொம்ப நன்றி ஜலீலாக்கா

எல்லாம் நன்மைக்கே...

ஜலீலாக்கா,பட்ட( காய்ந்த)மிளகாய் போட்டு செய்யும் மட்டன் சுக்கா வறுவல் எப்படி செய்வது ப்லீஸ் சொல்லித்தரீங்களா?

எல்லாம் நன்மைக்கே...

http://www.arusuvai.com/tamil/node/8169

ரிஜ்வான மிளகு கறியை (காஞ்ச மிளளாய் போட்டு)பார்க்கவும்.,லிங்க் கொடுத்துள்லேன் பாருங்கள்.
ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்