உதவி வேண்டி

நான் பெங்களுரில் software eng (5 years) வேலை பார்த்து வருகிறேன். எனக்கு 7 மாத இரட்டை குழந்தைகள் இருப்பதால் வேலைக்கு சரிவர செல்ல முடியவில்லை. சம்பாதிக்க வேண்டிய கட்டயம் உள்ளது. வீட்டில் இருந்து பார்க்க கூடிய வேலை Online/Partime யாருக்காவது தெரியுமா? மன்றத்தில் யாராவது இப்படி செய்கிறீர்களா?

வணக்கம்

லினா, நாக்ரி.காம் ல் (work from home) தேடிப் பாருங்கள். மேலும் நிறைய வேலை வாய்ப்புத் தளங்களில் (like monster.com) பெயர்ப் பதிவு செய்தால், மெயில் அனுப்புவார்கள். கன்சல்டன்சி களின் ஐ.டி கிடைக்கும் போது, அவர்களைத் தொடர்பு கொண்டு உங்களுக்கு ஏற்ற வேலையைக் கேட்டுப் பார்க்கலாம். முயன்று பாருங்கள். ALL the BEST.

அன்புடன்,
ஆயிஸ்ரீ

இந்த சைட் முயன்று பாருங்கள்.
http://www.hbwm.com/

மேலும் சில பதிவுகள்