திருமணநாள் வாழ்த்துக

ஸ்வேதா அவர்களுக்கு நளை 11/13 திருமணநாள்.

வாஙக எல்லாரும் அவங்களை வாழ்த்துவோம்.

ஸ்வேதா வாழ்வில் எல்லா சந்தோஷமும் பெற்று நீடுழி வாழ வாழ்த்துகிறேன்.

ஸ்வேதா இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் இணைப்பிரியாத ஜோடிகளாக இருக்க வாழ்த்துக்கள்

அன்புடன்
ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

என் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று மேலும் மேலும் சிறப்பாக வாழ வாழ்த்துகிறேன்..
தாமரை

தங்களுக்கு என் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்பா!!

உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் ஸ்வேதா.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

என் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்!!

அன்பு ஸ்வேதா,
வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று, நீடுழி வாழ இத்திருமணநாளில் வாழ்த்துகிறேன்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஸ்வேதா,வணக்கம். இன்று போல் என்றும் எல்லா வளமும்,நலமும் பெற்று நீடுழி வாழ வாழ்த்துகின்றேன்.
LIFE IS LIKE A MIRROR.SMILE AT IT.

ஸ்வேதா, மனம் நிறைந்த திருமண நாள் நல் வாழ்த்துகள், வாழ்க! வளர்க!!

அன்புடன்

சீதாலஷ்மி

ஸ்வேதா வாழ்வில் எல்லா நலனையும் பெற்று சந்தோசமாக வாழ என் மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துகள்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்