DEVA madam

hai deva madam,
எனக்கு anti pigmentation என்று நினைக்கிறேன்.நான் ஒரு siteல் vinegarai அதன் மெல்
வைக்கலாம்

என்று படித்தென். செய்யாலாமா என்று பதில் சொல்லவும் please

தங்களுக்கு இருக்கும் ஸ்கின் பிக்மெண்டேஷனுக்கு க்ரீம்களில் Fade Out மற்றும் Dr.Plunkette's Anti Pigmentation க்ரீம்கள் நல்ல பலனைத் தரும்.

இயற்கையாக என்றால் நிறைய செய்முறைகள் இருக்கின்றது. சிலருக்கு அதிகமாக இரும்பு சத்து உட்கொண்டால் கூட இப்படி பிக்மெண்டேஷன் வரும். எனவே அதிக அளவைத் தவிர்த்து சரியான அளவை எடுங்கள். முகத்திற்கு பாதாமை பால் சேர்த்து அரைத்து பேக் போட்டால் நல்லது. உருளைக்கிழங்கின் சாறு சருமத்தை வெளுக்க வைக்கும். வைட்டமின் ஈ ஆயிலும் மிகவும் நல்ல பலனைத் தரும். செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

Mother's Grace.
டியர் தேவா மேடம்,
எனக்கு கொசு கடித்ததினால் உடம்பில் வியர்க்குரு போல் வந்து உள்ளது. அரிப்பு எடுப்பதால் சொறிந்த இடங்களில் எல்லாம் கறுப்பாக திட்டு திட்டாக உள்ளது.இதற்கு ஏதாவது ஒரு வழி சொல்லுங்கள்.

Mother's Grace.

மேலும் சில பதிவுகள்