நானும் உங்களுடன் உரையாடுவதற்கு வந்துள்ளேன். என்னையும் உங்கள் நண்பியாக ஏற்றுக் கொள்வீர்களா? நான் பிறந்து வளர்ந்த இடம் மல்லாவி. (1980-1993). சுரேஜினி என்ற ச்கோதரி மல்லாவில் வசித்ததாக உரையாடி இருக்கிறா. எப்படி இலங்கை தோழிகள் சங்கத்தில் இணைவது? தெரிந்தால் இந்த சகோதரிக்கு உதவி செய்யுங்கள்.
நன்றி
ஹாய் தாரணி
ஹாய் தாரணி,
'முகப்பில்', 'மன்றத்தில் இன்று' பகுதியில், 'இலங்கைத் தோழிகள் சங்கம் 2' ல் 'கருத்துத் தெரிவிக்க'வும். இங்கு சொன்னதை அங்கு போய்ச் சொல்லுங்கள். அவ்வளவுதான் செய்யவேண்டியது. பிறகு தொடர்ந்து கதையுங்கள்.
அன்புடன் இமா
- இமா க்றிஸ்
நன்றி
மிக்க நன்றி இமா சகோதரி என் கேள்விக்கு விரைவில் பதில் அனுப்பியதுக்கு.
**அன்புடன் தாரணி**