அதிகம் சமைத்து அசத்த போவது யாரு????

அதிரா ஆரம்பித்த சமைத்து அசத்தலாம் பகுதி வெற்றிகரமாக போகிறது.ஜலிலாக்காவின் சமையலில் நாம் செய்தவற்றை இங்கே கொடுத்துள்ளேன்.இதில் அனைவரது பெயரும் நீங்கள் செய்த குறிப்பும் சரியாக இருக்கிறதா என்று சொல்லிவிடுங்கள்.யாரையாவது விட்டு இருந்தால் தயவு செய்து கூறவும்...

ஆசியா உமர் - வெஜ் சூப்,இட்லிப்பொடி
சாந்தோ - புட்டு
இந்திரா - தயிர் சாதம்,முட்டை புளிக்கொழம்பு,புல்ஸ்
சுரேஜினி - கருனை கிழங்கு வறுவல்,கப்ஸாசோறு
ஸ்ரீ - அவரைக்காய் மசாலா,பாவ் பாஜி மாசாலா,கேபேஜ் முட்டை பொரியல்,காய்கறி சாம்பார்,ஓட்ஸ் ஹல்வா,தக்காளி சாதம்,ஈசி சென்னா மசாலா,
கோவைக்காய், பாகற்காய் கூட்டு
மாலதி - எள்ளோதரை,பருப்பு கீரை கூட்டு
தனிஷா - மிக்ஸ் வெஜிடபுள் சாமார், சில்லி சிக்கன்
தானு - வெஜ்-எக் ஃப்ரைட் ரைஸ்
வனிதா - சிக்கன் பிரியாணி,பூண்டு கோழி
சுகன்யா - மீன் குழம்பு
சீதாலெட்சுமி - கோதுமை தோசை,வெண்பொங்கல்
ஹாசினி - மேத்தி சிக்கன் மசாலா,சுக்கு மிளகு டீ
வத்சலா - கேழ்வரகு இனிப்பு ரொட்டி,பாகற்காய் தக்காளி பொரியல்,
அம்முலு - முந்திரிப்பகோடா
கதீஜா - உருளைகிழங்கு வறுவல்,லெமென் ரைஸ் -2,சிக்கன் 65
அரசி - பருப்பு கீரை கூட்டு
கவி - காரமுட்டை தோசை, பருப்பு முருங்கை குழம்பு,வெஜ் பிரட் ரைஸ், செட்டிநாடு ஸ்பைசி சிக்கன்,கிரிஸ்ப்பி லாலிபாப் சிக்கன் பிரை,
மேனகா - கத்திரிக்காய் ரசம், அவரைக்காய் பொரியல்
அருன்பாலா - ஏலக்காய் டீ,வெஜிடபுள் குருமா
கவின் - வெஜ்குருமா
ஆயிஸ்ரீ - மட்டன் கீமா வெந்தயக் கீரை,வெள்ளை வெஜ் குருமா,ஆலு பரோட்டா (குழந்தைகளுக்கு) - 5, பாகற்காய் தக்காளி பொரியல்
விஜி - கேழ்வரகு இனிப்பு ரொட்டி,இனிப்பு சேமியா,வெஜ் குருமா
இலா - இட்லி மிளகாய் பொடி,மிளகு கோழி
சுஹைனா - மிளகுக் குழம்பு
சாதிகா - மாசி துவையல்
ரேணுகா - மட்டன் சுக்காவும்,மட்டன் தக்காளி கூட்டு,பாகற்க்காய் தக்காளி பொறியலும்,பாகற்காய் கோவக்காய் கூட்டு

ஜலிலாக்கா பார்க்கவே நல்லா இருக்கு.இந்த லிஸ்ட் இன்னும் நீளமா வந்தா நல்லா இருக்கும்.

சுகன்யா உங்கள் பாரட்டுக்கு நன்றி.இன்னும் அதிகம் குறிப்பு எல்லாரும் கொடுத்தா எல்லாத்தையும் செய்து பார்த்த மாதிரி இருக்கும்.அதற்க்கு தான் இந்த முயற்சி....

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ஜலிலாக்கா எல்லாத்தையும் ஊக்க படுத்ததான்.இப்படி.....எல்லாரும் போட்டி போட்டு சமைத்தால் ரெம்ப நல்லா இருக்கு இல்ல.

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

கரெக்ட்டா என்னுடைய ஐடியாவை கண்டுபிடிச்சுட்டீங்களே.எல்லாரும் சமைக்க வேண்டாமா அதுக்குதான்

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

தானு நீங்க சொல்வது சரிதான்.ஜலிலாக்கா சமையல் அனைத்தும் சூப்பர்தான்.நான் செய்து இதுவரை ஏதும் வீன் ஆனாது இல்லை.

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

மிக்க நன்றி ரேணுகா,
இப்படி புறிம்பாக போட்டு கணக்கெடுப்பதால் எனக்கு வேலையை சுலபமாக்கி விட்டீங்கள் , நான் ஏக்கத்தோடு இருந்தேன், நேரமும் போதாது எப்படித்தான் தவறில்லாமல் கணக்கெடுக்கப்போகிறேனோ என்று.

சுகன்யா சொன்னதுபோல் இதில் திருத்தங்களைச் செய்துகொண்டு சரியான பதிலை மட்டும் அங்கே போட்டு அசத்தல் ராணிகளை அசத்தலாம். ஆனால் குறிப்பைச் செய்பவர்கள் அதிராவின் பதிவில் போடுங்கள் என்ன என்ன செய்ததென்று, கணக்கெடுப்பில் தவறிருந்தால் மட்டும் இங்கே வந்து சொல்லிக்கொள்ளுங்கள், இல்லையெனில் குழப்பமாகிவிடும்.

செய்வாய்க் கிழமையோடு( நாளை) இதனை முடித்து புதன் கிழமை புதிய தலைப்பிற்குப் போவோம். அதனால் செய்தவர்களெல்லோரும் நாளை காலையிலேயே பதிலைப் போட்டு விடுங்கள். அப்போதான் கணக்கெடுக்க வசதியாக இருக்கும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா எதற்க்காக ஒரு நன்றியை வீண் செய்யறீங்க.....இந்த நிமிடம் வர கணக்கெத்துவிட்டேன்.நாளை இரவு வரை அனைவரும் பதிவுகள் போடலாம் தானெ.நாளை இரவு நான் கனக்கெடுப்பை நிறுத்திவிடவா இல்லை புதன் காலையில் நிறுத்தவா,என் சந்தேகத்தை போக்கவும்.எப்படி போட்டாஎ நன்றாக இருக்கும் என்று இப்பொழுதான் தீர்மானித்து அனைத்தையும் வரிசைபடுத்தினேன்

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ரேணுகா,
செவ்வாய் இரவோடு (உங்களுக்கு) கணக்கெடுங்கள். அதாவது 18 ம் திகதி. மற்றபடி சரியாக இரவுபகல் அறுசுவைக்கு ஏது.... பார்க்கலாம் யார் அசத்தல் ராணி என்று. புதிய தலைப்பு வரும் திங்கள் ஆரம்பம்.. செல்வியக்காவினுடையது, அதற்குள் சுபா வந்திட்டேன் என்றால், சுபாவினுடையதைச் செய்வோம். ஹெல்மெட்டைக் கழட்டிட வேண்டாம்..(ஏதோ என்னால் முடிந்த உதவி..)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா இது தான் நான் செய்து பார்த்தது, நான் கேழ்வரகு இனிப்பு ரொட்டி செய்யவில்லை அது வேற விஜி யா தெரியாது

புதினா வெள்ளரி துவையல்,பச்சை வெஜ் குருமா,குடமிளகாய் பஜ்ஜி,வெண்டைக்காய் பொரியல். ஒ.கே வா. நன்றி அதிரா, ஜலீ.

ரேணுகா, விஜி சத்தியாவினுடையதைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள். மெயில் அனுப்பிவிட்டுக் காத்திருக்கிறேன்.... இன்னும் கொஞ்ச நேரம் தான்...

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அனைவருக்கும் ஒரு முக்கிய வேண்டுகோள் இன்று இரவு நான் அனைவரது குறிப்பையும் போடுகிறேன்.அனைத்தையும் சரி பார்க்கவும்.நாளை அனைத்தும் சரி செய்து முடிவினை வெளியிடுவோம்

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

மேலும் சில பதிவுகள்