அதிகம் சமைத்து அசத்த போவது யாரு????

அதிரா ஆரம்பித்த சமைத்து அசத்தலாம் பகுதி வெற்றிகரமாக போகிறது.ஜலிலாக்காவின் சமையலில் நாம் செய்தவற்றை இங்கே கொடுத்துள்ளேன்.இதில் அனைவரது பெயரும் நீங்கள் செய்த குறிப்பும் சரியாக இருக்கிறதா என்று சொல்லிவிடுங்கள்.யாரையாவது விட்டு இருந்தால் தயவு செய்து கூறவும்...

ஆசியா உமர் - வெஜ் சூப்,இட்லிப்பொடி
சாந்தோ - புட்டு
இந்திரா - தயிர் சாதம்,முட்டை புளிக்கொழம்பு,புல்ஸ்
சுரேஜினி - கருனை கிழங்கு வறுவல்,கப்ஸாசோறு
ஸ்ரீ - அவரைக்காய் மசாலா,பாவ் பாஜி மாசாலா,கேபேஜ் முட்டை பொரியல்,காய்கறி சாம்பார்,ஓட்ஸ் ஹல்வா,தக்காளி சாதம்,ஈசி சென்னா மசாலா,
கோவைக்காய், பாகற்காய் கூட்டு
மாலதி - எள்ளோதரை,பருப்பு கீரை கூட்டு
தனிஷா - மிக்ஸ் வெஜிடபுள் சாமார், சில்லி சிக்கன்
தானு - வெஜ்-எக் ஃப்ரைட் ரைஸ்
வனிதா - சிக்கன் பிரியாணி,பூண்டு கோழி
சுகன்யா - மீன் குழம்பு
சீதாலெட்சுமி - கோதுமை தோசை,வெண்பொங்கல்
ஹாசினி - மேத்தி சிக்கன் மசாலா,சுக்கு மிளகு டீ
வத்சலா - கேழ்வரகு இனிப்பு ரொட்டி,பாகற்காய் தக்காளி பொரியல்,
அம்முலு - முந்திரிப்பகோடா
கதீஜா - உருளைகிழங்கு வறுவல்,லெமென் ரைஸ் -2,சிக்கன் 65
அரசி - பருப்பு கீரை கூட்டு
கவி - காரமுட்டை தோசை, பருப்பு முருங்கை குழம்பு,வெஜ் பிரட் ரைஸ், செட்டிநாடு ஸ்பைசி சிக்கன்,கிரிஸ்ப்பி லாலிபாப் சிக்கன் பிரை,
மேனகா - கத்திரிக்காய் ரசம், அவரைக்காய் பொரியல்
அருன்பாலா - ஏலக்காய் டீ,வெஜிடபுள் குருமா
கவின் - வெஜ்குருமா
ஆயிஸ்ரீ - மட்டன் கீமா வெந்தயக் கீரை,வெள்ளை வெஜ் குருமா,ஆலு பரோட்டா (குழந்தைகளுக்கு) - 5, பாகற்காய் தக்காளி பொரியல்
விஜி - கேழ்வரகு இனிப்பு ரொட்டி,இனிப்பு சேமியா,வெஜ் குருமா
இலா - இட்லி மிளகாய் பொடி,மிளகு கோழி
சுஹைனா - மிளகுக் குழம்பு
சாதிகா - மாசி துவையல்
ரேணுகா - மட்டன் சுக்காவும்,மட்டன் தக்காளி கூட்டு,பாகற்க்காய் தக்காளி பொறியலும்,பாகற்காய் கோவக்காய் கூட்டு

ஜலிலாக்கா பார்க்கவே நல்லா இருக்கு.இந்த லிஸ்ட் இன்னும் நீளமா வந்தா நல்லா இருக்கும்.

நான் சனிக்கிழமை மீன் கிரின் மசாலாவும்,இன்று மட்டன் தக்காளி கூட்டும் செய்தேன்ப்பா.

அவர்களே.

இதோ ஜலீயின் சமையல் இறுதியாக நான் செய்து முடித்தது. நாளை என் கல்யாண நாள் கொஞ்சம் பிசி அதன்லால் இன்றக்கு ஜலீவின் ஸ்விட்ஸும் செய்தாச்சு.

குடமிளகாய் பஜ்ஜி
பச்சை வெஜ் குருமா
புதினா வெள்ளரி துவையல்
ரவை முந்திரி கீர்
அரிசி உப்புமா
வெண்டைக்காய் பொரியல்
பீட்ரூட் பொரியல்

நல்ல ஒரு விஷயமும் & எல்லாரையும் ஊக்க படுத்திய அதிரா அவர்களே வாழ்க வளர்க வளர்த்துங்க மேலும் மேலும் எல்லாரையும் அருசுவையயும் என்று கூறி நான் பிறகு வருகிறேன்.

ரேணுகா நன்றி.

ரேணுகா நான் செய்த குறிப்பு சரிதான் பா..ஆனால் நேற்று ஜலீலா அக்காவின் வெஜ் பிரியாணி செய்தேன்,,அதை மட்டும் இணைத்து கொள்ளுங்கள்..நன்றி உங்கள் முயற்சி பாராட்டுக்கு உரியது..

ஹாய் ரேணுகா,

பாராட்டுக்கள் உங்களின் பட்டியலிடும் முயற்சிக்கு...

நான் நேற்று செய்த ஜலிலாக்காவின் குறிப்புகளை, அதிராவின் ..'. சமைத்து அசத்தலாம்' த்ரெட்-ல் போட்டுவிட்டேன். பார்த்து இருப்பீர்கள் என்றே நம்புகிறேன்.

கூடவே, உங்களுக்கு ஒரு வேண்டுகோளும் விடுத்திருந்தேன். பதில் இல்லை, அதனால் இங்கும் அது குறித்து ஒரு பதிவு போடுகிறேன்.
நான் இன்று செய்வதற்கென ஜலிலாக்காவின் குறிப்புகள் சில பார்த்து வைத்து இருக்கிறேன். அதிரா சொன்னமாதிரி இன்று (செவ்வாய் இரவு) நீங்கள் கணக்கு முடிப்பதற்க்குள் வந்து பதிவு போட நினைத்திருந்தேன். ஆனால், உங்களுக்கும் மற்ற எல்லொருக்கும் உள்ள டைம் டிபெரென்ஸ்-ஐயும் கணக்கில் எடுத்து கொள்வீர்களா?! ஏனென்றால், இப்போது உங்களுக்கு (செவ்வாய்) இரவு நேரம், எனக்கு இங்க லன்ச் டைம் தான் : ) அதான் கேட்டேன்.

அன்புடன்,
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

ஸ்ரீ கவலை வேண்டாம் உங்களுக்கு நான் உங்களுக்காக தான் வெயிட் செய்து கொண்டு இருக்கிறேன்.இப்பொழுது அனைவரின் குறிப்பையும் வெளியிடுகிறேன்.அது சரி பார்க்கதான்.நாளைகாலை இறுதி முடிவு அறிவிக்கபடும் கவலை வேண்டாம் உங்களுக்கு.நான் இதை முண்பே சொல்ல மறந்துடேன்....சாரிப்பா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ஆகா சரிபார்த்துக்கொள்ளுங்கோ,
பிறகு வந்து ரேணுகாவைக் குட்டுங்கோ... என்னையல்ல....

எப்படி என் ஐடியா ரேணுகா.... இப்பவே இணைத்துவிடுங்க. நாளை காலையில் நிட்சயம் எல்லோருமே சரி பார்த்திருப்பார்கள், அப்போ முடிவாக கணக்கை எடுத்துக்கொள்ளலாம்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ரேணுகா நலமா? உங்களின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்.நான் நேற்று பீட்ரூட் பொரியலும்,இன்று
பருப்புகீரை கூட்டும்,சாம்பார் பொடியும் செய்தேன்.இவற்றையும் அதில் இணைத்துக் கொள்ளுங்கள்.அதிரா சரிபார்த்தபின்பு எல்லோரையும் குட்டச்சொன்னா அதற்குள் நீங்களே மீண்டும் ஒரு முறை சரிபாருங்கள்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

ஆசியா உமர் (asiya omar)
வெஜ் சூப்,இட்லிப்பொடி, தால் தர்கா,இறால் காலிஃப்ளவர் கூட்டு

சாந்தோ (santho)
புட்டு,வெஜ் பிரியாணி

இந்திரா (mptindira)
தயிர் சாதம்,முட்டை புளிக்குழம்பு,புல்ஸ், எள்ளோதரை

சுரேஜினி (surejini)
கருனை கிழங்கு வறுவல்,கப்ஸாசோறு,கருனைக்கிழ்ங்கு வடை

ஸ்ரீ (susri27)
அவரைக்காய் மசாலா,பாவ் பாஜி மாசாலா,கேபேஜ் முட்டை பொரியல்,காய்கறி சாம்பார்,ஓட்ஸ் ஹல்வா,தக்காளி சாதம்,ஈசி சென்னா மசாலா, கோவைக்காய் பாகற்காய் கூட்டு , ரவா கேசரி, பாலக்கீரை கடைசல், மிளகு துவையல்

மாலதி (malathi)
எள்ளோதரை,பருப்பு கீரை கூட்டு

தனிஷா (thanisha)
மிக்ஸ் வெஜிடபுள் சாமார், சில்லி சிக்கன்

தானு (thanu)
வெஜ்-எக் ஃப்ரைட் ரைஸ்,சாம்பார் சாதம்,சிக்கன் லாலி பப் ஃப்ரையும்,கோவைக்காய் புளிகுழம்பும்,பீர்க்கங்காய் பருப்பு,இஞ்சி ரஸம்

வனிதா (vanitha vilvaar)
சிக்கன் பிரியாணி,பூண்டு கோழி, தக்காளி ஹல்வா,சிக்கன் சூப்,சேமியா வெஜ் பிரியாணி,சுக்கு மிளகு டீ,கொண்டை கடலை புளி குழம்பு , கேரட் பொரியல்,ஏலக்காய் டீ,பட்டை பொடி டீ

சுகன்யா (suganya prakash)
மீன் குழம்பு,எண்ணெய் கத்தரிக்காய் சட்னி,கருணை வறுவல்

சீதாலெட்சுமி (seethalaskshmi)
கோதுமை தோசை,வெண்பொங்கல்,தக்காளித் துவையல்,வெள்ளை உப்புமா

ஹாசினி (haasini)
மேத்தி சிக்கன் மசாலா,சுக்கு மிளகு டீ,வெஜ் பிட்சா பிரட்,இஞ்சி சாரு

வத்சலா ( Mrs Vathsala Natkunam)
கேழ்வரகு இனிப்பு ரொட்டி,பாகற்காய் தக்காளி பொரியல்,பீட்ரூட் பொரியல்,பருப்பு கீரை கூட்டு,சாம்பார் பொடி

அம்முலு (ammulu)
முந்திரிப்பகோடா

கதீஜா (seyedkatheeja)
உருளைகிழங்கு வறுவல்,லெமென் ரைஸ் -2,சிக்கன் 65, அரசி - பருப்பு கீரை கூட்டு

கவி (kavi.s)
காரமுட்டை தோசை, பருப்பு முருங்கை குழம்பு,வெஜ் பிரட் ரைஸ், செட்டிநாடு ஸ்பைசி சிக்கன்,கிரிஸ்ப்பி லாலிபாப் சிக்கன் பிரை.

மேனகா (menaga)
கத்திரிக்காய் ரசம், அவரைக்காய் பொரியல், மீன் கிரின் மசாலாவும், மட்டன் தக்காளி கூட்டும்

அருன்பாலா

(arunbala)
ஏலக்காய் டீ,வெஜிடபுள் குருமா,மிளகு குழம்பு,உருளை வறுவல்,சர்க்கரை பொங்கல்,பாம்பே டோஸ்ட்

கவின்
வெஜ் வெள்ளை குருமா

ஆயிஸ்ரீ (ayeespugaz)
மட்டன் கீமா வெந்தயக் கீரை,வெள்ளை வெஜ் குருமா,ஆலு பரோட்டா (குழந்தைகளுக்கு) - 5, பாகற்காய் தக்காளி பொரியல், பாலக் கீரை புளி கடைசல், பாலக்(வெந்தய) க்ரீன் சிக்கன்

விஜி மாலை (vijimalai)
கேழ்வரகு இனிப்பு ரொட்டி,இனிப்பு சேமியா,வெஜ் குருமா

இலா
இட்லி மிளகாய் பொடி,மிளகு கோழி,சுக்கு மிளகு டீ,தக்காளி தால்

சுமஜ்லா(suhaina mazhar)
மிளகுக் குழம்பு

சாதிகா (shadiqah)
மாசி துவையல்

ரேணுகா (renuka)
மட்டன் சுக்கா,மட்டன் தக்காளி கூட்டு,பாகற்க்காய் தக்காளி பொறிய,பாகற்காய் கோவக்காய் கூட்டு, பச்சை வெஜ் குருமா, வெஜ் வெள்ளை குருமா,கார முட்டை தோசை,தந்தூரி காலிப்ளவர்

ஜுலைகா
செட்டி நாடு ஸ்பைஸி சிக்கன்

செந்தமிழ்செல்வி

(senthamizh selvi)
கிரிஸ்பி லாலிபாப் சிக்கன் பிரையும், சிக்கன் ரோல்

ஷராபுபதி (sharabhupathi)
கார தோசை,பருப்பு கீரை கூட்டு

தளிகா (thalika)
ஓட்ஸ்,சிக்கன் க்ரேவி

அதிரா
இடியாப்பகொத்து கறிபிறியாணி, முந்திரி பருப்பு பக்கோடா, இறால் பிறைட் றைஸ், மெங்கோ லஸி,சிக்கின் சூப்

விஜி (vijitvm)
புதினா வெள்ளரி துவையல்,பச்சை வெஜ் குருமா,குடமிளகாய் பஜ்ஜி,வெண்டைக்காய் பொரியல்,ரவை முந்திரி கீர்,அரிசி உப்புமா,பீட்ரூட் பொரியல்

வினி (vinnie)
ஆப்பம்,பீர்க்கங்காய் பருப்பு

இமா (imma)
முந்திரி பக்கோடா,வெஜ் பிரெட் சான்ட்விச்

நர்மதா (nilla2006)
தக்காளி சாதம் & கேழ்வரகு இனிப்பு ரொட்டி

கவிசிவா(kavisiva)
கேழ்வரகு இனிப்பு ரொட்டி,பாகற்காய் தக்காளி பொரியல், செட்டிநாடு ஸ்பைசி சிக்கன்,

அரசி(arasi)
பருப்பு கீரை கூட்டு

மனோ (Mrs.mano)
வெஜிடபிள் பிஸ்ஸா ப்ரெட், பீர்க்கங்காய் பருப்பு

ரசியா (rasia)
இறால் சேமியா,எண்ணெய் கத்திரிக்காய்

துஷ்யந்தி (dhushyanthy)
பீர்க்கங்காய் பருப்பு, மட்டன் தக்காளி

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

எல்லாரும் பாத்துக்கோங்க நான் போட்டுட்டேன்.இதில் ஏதும் தவறு இருந்தால் முதலில் குட்டாமல் சுட்டிகாட்டவும்.

என்னை குட்ட சொல்லிகுடுத்த அதிராவுக்கு ஒரு செல்லமாய் வலிக்காமல் ஒரு குட்டு..

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

மீண்டும் ஒரு முக்கிய செய்தி நாளை இந்திய நேரப்படி மதியம் 1 மணிக்கு இறுதி முடிவு போடப்படும்.அதற்க்குள் அவர்ரவர் கருத்தினை போடும்படி வேண்டுகிறேன்.இன்னும் தெளிவான விளக்கத்துடன் முடிவு இருக்கும் என நம்புகிறேன்.நாளை சந்திப்போம்.

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

மேலும் சில பதிவுகள்