அதிகம் சமைத்து அசத்த போவது யாரு????

அதிரா ஆரம்பித்த சமைத்து அசத்தலாம் பகுதி வெற்றிகரமாக போகிறது.ஜலிலாக்காவின் சமையலில் நாம் செய்தவற்றை இங்கே கொடுத்துள்ளேன்.இதில் அனைவரது பெயரும் நீங்கள் செய்த குறிப்பும் சரியாக இருக்கிறதா என்று சொல்லிவிடுங்கள்.யாரையாவது விட்டு இருந்தால் தயவு செய்து கூறவும்...

ஆசியா உமர் - வெஜ் சூப்,இட்லிப்பொடி
சாந்தோ - புட்டு
இந்திரா - தயிர் சாதம்,முட்டை புளிக்கொழம்பு,புல்ஸ்
சுரேஜினி - கருனை கிழங்கு வறுவல்,கப்ஸாசோறு
ஸ்ரீ - அவரைக்காய் மசாலா,பாவ் பாஜி மாசாலா,கேபேஜ் முட்டை பொரியல்,காய்கறி சாம்பார்,ஓட்ஸ் ஹல்வா,தக்காளி சாதம்,ஈசி சென்னா மசாலா,
கோவைக்காய், பாகற்காய் கூட்டு
மாலதி - எள்ளோதரை,பருப்பு கீரை கூட்டு
தனிஷா - மிக்ஸ் வெஜிடபுள் சாமார், சில்லி சிக்கன்
தானு - வெஜ்-எக் ஃப்ரைட் ரைஸ்
வனிதா - சிக்கன் பிரியாணி,பூண்டு கோழி
சுகன்யா - மீன் குழம்பு
சீதாலெட்சுமி - கோதுமை தோசை,வெண்பொங்கல்
ஹாசினி - மேத்தி சிக்கன் மசாலா,சுக்கு மிளகு டீ
வத்சலா - கேழ்வரகு இனிப்பு ரொட்டி,பாகற்காய் தக்காளி பொரியல்,
அம்முலு - முந்திரிப்பகோடா
கதீஜா - உருளைகிழங்கு வறுவல்,லெமென் ரைஸ் -2,சிக்கன் 65
அரசி - பருப்பு கீரை கூட்டு
கவி - காரமுட்டை தோசை, பருப்பு முருங்கை குழம்பு,வெஜ் பிரட் ரைஸ், செட்டிநாடு ஸ்பைசி சிக்கன்,கிரிஸ்ப்பி லாலிபாப் சிக்கன் பிரை,
மேனகா - கத்திரிக்காய் ரசம், அவரைக்காய் பொரியல்
அருன்பாலா - ஏலக்காய் டீ,வெஜிடபுள் குருமா
கவின் - வெஜ்குருமா
ஆயிஸ்ரீ - மட்டன் கீமா வெந்தயக் கீரை,வெள்ளை வெஜ் குருமா,ஆலு பரோட்டா (குழந்தைகளுக்கு) - 5, பாகற்காய் தக்காளி பொரியல்
விஜி - கேழ்வரகு இனிப்பு ரொட்டி,இனிப்பு சேமியா,வெஜ் குருமா
இலா - இட்லி மிளகாய் பொடி,மிளகு கோழி
சுஹைனா - மிளகுக் குழம்பு
சாதிகா - மாசி துவையல்
ரேணுகா - மட்டன் சுக்காவும்,மட்டன் தக்காளி கூட்டு,பாகற்க்காய் தக்காளி பொறியலும்,பாகற்காய் கோவக்காய் கூட்டு

ஜலிலாக்கா பார்க்கவே நல்லா இருக்கு.இந்த லிஸ்ட் இன்னும் நீளமா வந்தா நல்லா இருக்கும்.

நம்ம கணக்கு தூலும்மா... ;) சரியா கீது. ஹிஹிஹீ...

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் அறுசுவைக்கு புதிது.இப்போதுதான் ஒவ்வொன்றாக செய்து பார்க்கிறேன்.இதுவரை செய்திருப்பது,மீன் லவோம்மா,கருணைக் கிழங்கு வறுவல்,முட்டை ப்ரை,க்ரீன் சிக்கன்.

busy has no time 4 tears

ரேணு!!! என் கணக்கில் மேலும் இரண்டு
கிளங்கா மீன் பிரை மற்றும் வெஜிடபிள் பிரியாணி

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அன்புத்தோழி ரேணுவுக்கு,
நான் விஜிமலை.உங்களுடன் முதன்முறையாக பேசுகிறேன்.அதிகம் சமைத்து அசத்த போவது யாரு???? » ல் நான் செய்த சமையல் குறிப்பை சரியாக போட்டு இருக்கிறீர்கள். ஆனால் என் பெயரில் நிறைய விஜிக்கள் உள்ளதால் please எந்த விஜி என்பதை சிறிது பார்த்து போடவும்.
நேற்று கருணைகிழங்கு வடை, பீர்க்கங்காய் பருப்பு, தக்காளி முட்டை ஆம்லேட் செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது
.thank you very much.ஜலீலா,&அதிரா

அன்பு தோழிகளே,

உங்க பதில் பார்த்தேன். ரொம்ப நன்றி, நான் சொன்னதை பரிசீலித்து ஏற்றுக்கொண்டதற்கு...
இதோ அந்த த்ரெட்-ல் இன்று நான் செய்த ஐயிட்டம்ஸ் எல்லாம் சேர்த்து விட்டேன். (இந்திய நேரம் 10 மணி அளவில்!) அதையும் சேர்த்துக்கொள்ளுங்கள் ரேணு.

இதில் உங்கள் பங்களிப்பிற்கும், அதிராவிற்கு கை கொடுப்பதற்கும் மீண்டும் என் நன்றிகள்!

அன்புடன்,
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

மனோகரி அக்கா, சரஸ்வதி மேடம் தவிர எல்லோரும் செய்து பார்த்து இருக்கிறார்கள், மிக்க சந்தோஷம். சிறிது நேரம் கழித்து வந்து பதிவு போடுகீறேன், இஒப்போதைக்கு டைம் இல்லை
ரேணுகா இவ்வளவு பொருப்பா எல்லாம் கண்க்கெடுத்து இருக்கீங்க
நாணும் நேற்றிலிருந்து டைப்பண்ணி இன்னும் கணெக்கடுக்கல கொஞ்சம் பிஸி வேறு நேற்று மாலை முழுவதும் எரரும்,ஆகையால் பிறகு நான் டைப் பண்ணதையும் எழுது கிறேன் சரியா இருக்கானு பாருங்கள்.அதிரா வந்து என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.
அதிராவிற்கு மதிப்பு கொடுத்துசெய்து பார்த்த அனைத்து தோழிகளுக்கும் நன்றி.
சிரமம் பார்க்காமல் எல்லாத்தையும் கணக்க்டெஉத்த ரேனுகாவிற்கும் நன்றி.

ஜலீலா

Jaleelakamal

ஆசியா உமர் (asiya omar)
4
வெஜ் சூப்,இட்லிப்பொடி, தால் தர்கா,இறால் காலிஃப்ளவர் கூட்டு

சாந்தோ (santho)
2
புட்டு,வெஜ் பிரியாணி

இந்திரா (mptindira)
4
தயிர் சாதம்,முட்டை புளிக்குழம்பு,புல்ஸ், எள்ளோதரை

சுரேஜினி (surejini)
4
கருனை கிழங்கு வறுவல்,கப்ஸாசோறு,கருனைக்கிழ்ங்கு வடை,சிக்கன் லாலி பப் பிரை

ஸ்ரீ (susri27)
16
அவரைக்காய் மசாலா,பாவ் பாஜி மாசாலா,கேபேஜ் முட்டை பொரியல்,காய்கறி சாம்பார்,ஓட்ஸ் ஹல்வா,தக்காளி சாதம்,ஈசி சென்னா மசாலா, கோவைக்காய் பாகற்காய் கூட்டு , ரவா கேசரி, பாலக்கீரை கடைசல், மிளகு துவையல்,ராஜ்மா சுண்டல்,வெஜ் பீட்சா ப்ரெட்,வெஜ் & எக் ப்ரைடு ரைஸ்,தக்காளி முட்டை ஆம்லேட்,அஸ்ஸாம் டீ

மாலதி (malathi)
2
எள்ளோதரை,பருப்பு கீரை கூட்டு

தனிஷா (thanisha)
2
மிக்ஸ் வெஜிடபுள் சாமார், சில்லி சிக்கன்

தானு (thanu)
6
வெஜ்-எக் ஃப்ரைட் ரைஸ்,சாம்பார் சாதம்,சிக்கன் லாலி பப் ஃப்ரையும்,கோவைக்காய் புளிகுழம்பும்,பீர்க்கங்காய் பருப்பு,இஞ்சி ரஸம்

வனிதா (vanitha vilvaar)
10
சிக்கன் பிரியாணி,பூண்டு கோழி, தக்காளி ஹல்வா,சிக்கன் சூப்,சேமியா வெஜ் பிரியாணி,சுக்கு மிளகு டீ,கொண்டை கடலை புளி குழம்பு , கேரட் பொரியல்,ஏலக்காய் டீ,பட்டை பொடி டீ

சுகன்யா (suganya prakash)
3
மீன் குழம்பு,எண்ணெய் கத்தரிக்காய் சட்னி,கருணை வறுவல்

சீதாலெட்சுமி (seethalaskshmi)
4
கோதுமை தோசை,வெண்பொங்கல்,தக்காளித் துவையல்,வெள்ளை உப்புமா

ஹாசினி (haasini)
4
மேத்தி சிக்கன் மசாலா,சுக்கு மிளகு டீ,வெஜ் பிட்சா பிரட்,இஞ்சி சாரு

வத்சலா ( Mrs Vathsala Natkunam)
5
கேழ்வரகு இனிப்பு ரொட்டி,பாகற்காய் தக்காளி பொரியல்,பீட்ரூட் பொரியல்,பருப்பு கீரை கூட்டு,சாம்பார் பொடி

அம்முலு (ammulu)
1
முந்திரிப்பகோடா

கதீஜா (seyedkatheeja)
4
உருளைகிழங்கு வறுவல்,லெமென் ரைஸ் -2,சிக்கன் 65, அரசி - பருப்பு கீரை கூட்டு

கவி (kavi.s)
5

காரமுட்டை தோசை, பருப்பு முருங்கை குழம்பு,வெஜ் பிரட் ரைஸ், செட்டிநாடு ஸ்பைசி சிக்கன்,கிரிஸ்ப்பி லாலிபாப் சிக்கன் பிரை.

மேனகா (menaga)
4
கத்திரிக்காய் ரசம், அவரைக்காய் பொரியல், மீன் கிரின் மசாலாவும், மட்டன் தக்காளி கூட்டும்

அருன்பாலா

(arunbala)

6
ஏலக்காய் டீ,வெஜிடபுள் குருமா,மிளகு குழம்பு,உருளை வறுவல்,சர்க்கரை பொங்கல்,பாம்பே டோஸ்ட்

கவின்
1
வெஜ் வெள்ளை குருமா

ஆயிஸ்ரீ (ayeespugaz)
6
மட்டன் கீமா வெந்தயக் கீரை,வெள்ளை வெஜ் குருமா,ஆலு பரோட்டா (குழந்தைகளுக்கு) - 5, பாகற்காய் தக்காளி பொரியல், பாலக் கீரை புளி கடைசல், பாலக்(வெந்தய) க்ரீன் சிக்கன்

விஜி மலை (vijimalai)
6
கேழ்வரகு இனிப்பு ரொட்டி,இனிப்பு சேமியா,வெஜ் குருமா,கருணைகிழங்கு வடை,பீர்க்கங்காய் பருப்பு, தக்காளி முட்டை ஆம்லேட்

இலா
6
இட்லி மிளகாய் பொடி,மிளகு கோழி,சுக்கு மிளகு டீ,தக்காளி தால்,கிளங்கா மீன் பிரை,வெஜிடபிள் பிரியாணி

சுமஜ்லா(suhaina mazhar)
1
மிளகுக் குழம்பு

சாதிகா (shadiqah)
1
மாசி துவையல்

ரேணுகா (renuka)
8
மட்டன் சுக்கா,மட்டன் தக்காளி கூட்டு,பாகற்க்காய் தக்காளி பொறிய,பாகற்காய் கோவக்காய் கூட்டு, பச்சை வெஜ் குருமா, வெஜ் வெள்ளை குருமா,கார முட்டை தோசை,தந்தூரி காலிப்ளவர்

ஜுலைகா
1
செட்டி நாடு ஸ்பைஸி சிக்கன்

செந்தமிழ்செல்வி

(senthamizh selvi)
2
கிரிஸ்பி லாலிபாப் சிக்கன் பிரை, சிக்கன் ரோல்

ஷராபுபதி (sharabhupathi)
2
கார தோசை,பருப்பு கீரை கூட்டு

தளிகா (thalika)
2
ஓட்ஸ்,சிக்கன் க்ரேவி

அதிரா
5
இடியாப்பகொத்து கறிபிறியாணி, முந்திரி பருப்பு பக்கோடா, இறால் பிறைட் றைஸ், மெங்கோ லஸி,சிக்கின் சூப்

விஜி (vijitvm)

7
புதினா வெள்ளரி துவையல்,பச்சை வெஜ் குருமா,குடமிளகாய் பஜ்ஜி,வெண்டைக்காய் பொரியல்,ரவை முந்திரி கீர்,அரிசி உப்புமா,பீட்ரூட் பொரியல்

வினி (vinnie)
2
ஆப்பம்,பீர்க்கங்காய் பருப்பு

இமா (imma)
2
முந்திரி பக்கோடா,வெஜ் பிரெட் சான்ட்விச்

நர்மதா (nilla2006)
2
தக்காளி சாதம் & கேழ்வரகு இனிப்பு ரொட்டி

கவிசிவா(kavisiva)
3
கேழ்வரகு இனிப்பு ரொட்டி,பாகற்காய் தக்காளி பொரியல், செட்டிநாடு ஸ்பைசி சிக்கன்,

அரசி(arasi)
1
பருப்பு கீரை கூட்டு

மனோ (Mrs.mano)
2
வெஜிடபிள் பிஸ்ஸா ப்ரெட், பீர்க்கங்காய் பருப்பு

ரசியா (rasia)
2
இறால் சேமியா,எண்ணெய் கத்திரிக்காய்

துஷ்யந்தி (dhushyanthy)
8
பீர்க்கங்காய் பருப்பு, மட்டன் தக்காளி,பீட்ருட் ஹல்வா, பீட்ருட் பொரியல், அரிசி உப்புமா. தக்காளி முட்டை ஆம்லேட் ,கரட் ஊறுகாய் ,கருனைக்கிழங்கு வடை

ஃபாஸ்மிலா(fazmila saber)
4
மீன் லவோம்மா,கருணைக் கிழங்கு வறுவல்,முட்டை ப்ரை,க்ரீன் சிக்கன்

ஹிபா(kr)
3
வெஜ் எக் பிரைடு ரைஸ்,வெங்காய ஈறால்,முட்டை வட்டலாப்பம்

சமைத்து அசத்தலாம்

கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 40

அனைவரும் மொத்தம் சமைத்தது 154 குறிப்புகள்

ஒரு சில குறிப்புகள் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட நபர்களால் சமைக்கபட்டுள்ளது.ஆகையால்.......

ஜலிலாக்காவின் 500 குறிப்புகளில் 114 குறிப்புக்கள் செய்துள்ளோம்.....

அதிக குறிப்புகள் செய்து முன்னனியில் இருப்பவர் ஸ்ரீ அவர்கள் மொத்தம் 16 குறிப்புகள் செய்துள்ளார்.அவரை அனைவரின் சார்பிலும் வாழ்த்துகிறேன்.....

இதே போல் இனி வரும் காலங்களிலும் அனைவரும் அதிகம் சமைத்து வெற்றி பெற வேண்டுகிறேன்.

அதிராவின் அழைப்பை ஏற்று வந்த அனைவரின் வரவுக்கும்,என்னுடைய கண்க்கெடுப்புக்கு உதவிய அனைவருக்கும் எங்கள் கோடானகோடி நன்றிகள்......

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

பாபு அண்ணா அட்மின் அண்ணா உடனே இங்கு ஆஜர் ஆகவும்

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

என்னை விட்டுவிட்டீர்கள் நான் ஜலிலாக்காவின் குறிப்பில் பீர்க்கங்காய் பருப்பு,மட்டன் தக்காளி கூட்டு செய்திருந்தாக கூறியிருந்தேன் அதைவிட பீட்ருட் ஹல்வா, பீட்ருட் பொரியல், அரிசி உப்புமா. தக்காளி முட்டை ஆம்லேட் ,கரட் ஊறுகாய் ,கருனைக்கிழங்கு வடை இவை யாவற்றையும் குறிப்பு கிடைத்தவுடன் செய்து எல்லோரிடமும் பாராட்டுப்பெற்றேன் அவ்வளவு சுவையொ சுவை இதை சாப்பிட்ட எனது வீட்டில் உள்ளவர்களும் எனது இங்கிருக்கும் நண்பிகளும் ஜலிலா அக்காவிற்கு பாராட்டியதாககூறசொன்னார்கள் அத்துடன் எனது பாராட்டுகளும் ஜலிலா அக்காவிற்கு

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

அனைவருக்கும் நன்றிகள்
முக்கியமாக ரேணுகா இப்படி கரெக்டாக எண்ணி நாற்பது பேருடையதையும் பொறுமையாகக் கணித்து போட்டதற்கும் எனக்கு உதவிக்கரம் நீட்டியதற்கும் மிக்க நன்றி, காப்பு போடுகிறேன்... அளவோ என்று சொல்லுங்கோ.

துஷியந்தி, முதலில் மன்னிக்கவும் உங்கள் பெயர் இணைத்திருக்கிறார் ரேணுகா, நான் நினைக்கிறேன் கடைசியாக நீங்கள் செய்தவை கணக்கில் வரவில்லைப்போல் இருக்கிறது.

துஷியந்தி -- 8 (மொத்தம்) குறிப்புக்கள்

செய்திருக்கிறார். லிஸ்டில் போட்டதாக நினைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் இனி மாற்றுவது கடினம். குறைநினைக்க வேண்டாம்.

ரேணுகா, என்ன இரு அண்ணாக்கள் இங்கே இருக்கிறார்களா? :)

என்னைப்பொறுத்து அவரை ஏன் கஸ்டப்படுத்த வேண்டும். ஏதும் சங்கடங்கள் ஏற்படின் அவர் தலையிட்டாலே போதும். மற்றபடி நாங்கள் நடாத்துவோம்.
நான் சொல்வது சரியா ரேணுகா?

அனைத்து அசத்தல் ராணிகளுக்கும் மிக்க நன்றி. மற்ற தலைப்பில் கூறுகிறேன் அசத்தல் ராணியை.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்