அதிகம் சமைத்து அசத்த போவது யாரு????

அதிரா ஆரம்பித்த சமைத்து அசத்தலாம் பகுதி வெற்றிகரமாக போகிறது.ஜலிலாக்காவின் சமையலில் நாம் செய்தவற்றை இங்கே கொடுத்துள்ளேன்.இதில் அனைவரது பெயரும் நீங்கள் செய்த குறிப்பும் சரியாக இருக்கிறதா என்று சொல்லிவிடுங்கள்.யாரையாவது விட்டு இருந்தால் தயவு செய்து கூறவும்...

ஆசியா உமர் - வெஜ் சூப்,இட்லிப்பொடி
சாந்தோ - புட்டு
இந்திரா - தயிர் சாதம்,முட்டை புளிக்கொழம்பு,புல்ஸ்
சுரேஜினி - கருனை கிழங்கு வறுவல்,கப்ஸாசோறு
ஸ்ரீ - அவரைக்காய் மசாலா,பாவ் பாஜி மாசாலா,கேபேஜ் முட்டை பொரியல்,காய்கறி சாம்பார்,ஓட்ஸ் ஹல்வா,தக்காளி சாதம்,ஈசி சென்னா மசாலா,
கோவைக்காய், பாகற்காய் கூட்டு
மாலதி - எள்ளோதரை,பருப்பு கீரை கூட்டு
தனிஷா - மிக்ஸ் வெஜிடபுள் சாமார், சில்லி சிக்கன்
தானு - வெஜ்-எக் ஃப்ரைட் ரைஸ்
வனிதா - சிக்கன் பிரியாணி,பூண்டு கோழி
சுகன்யா - மீன் குழம்பு
சீதாலெட்சுமி - கோதுமை தோசை,வெண்பொங்கல்
ஹாசினி - மேத்தி சிக்கன் மசாலா,சுக்கு மிளகு டீ
வத்சலா - கேழ்வரகு இனிப்பு ரொட்டி,பாகற்காய் தக்காளி பொரியல்,
அம்முலு - முந்திரிப்பகோடா
கதீஜா - உருளைகிழங்கு வறுவல்,லெமென் ரைஸ் -2,சிக்கன் 65
அரசி - பருப்பு கீரை கூட்டு
கவி - காரமுட்டை தோசை, பருப்பு முருங்கை குழம்பு,வெஜ் பிரட் ரைஸ், செட்டிநாடு ஸ்பைசி சிக்கன்,கிரிஸ்ப்பி லாலிபாப் சிக்கன் பிரை,
மேனகா - கத்திரிக்காய் ரசம், அவரைக்காய் பொரியல்
அருன்பாலா - ஏலக்காய் டீ,வெஜிடபுள் குருமா
கவின் - வெஜ்குருமா
ஆயிஸ்ரீ - மட்டன் கீமா வெந்தயக் கீரை,வெள்ளை வெஜ் குருமா,ஆலு பரோட்டா (குழந்தைகளுக்கு) - 5, பாகற்காய் தக்காளி பொரியல்
விஜி - கேழ்வரகு இனிப்பு ரொட்டி,இனிப்பு சேமியா,வெஜ் குருமா
இலா - இட்லி மிளகாய் பொடி,மிளகு கோழி
சுஹைனா - மிளகுக் குழம்பு
சாதிகா - மாசி துவையல்
ரேணுகா - மட்டன் சுக்காவும்,மட்டன் தக்காளி கூட்டு,பாகற்க்காய் தக்காளி பொறியலும்,பாகற்காய் கோவக்காய் கூட்டு

ஜலிலாக்கா பார்க்கவே நல்லா இருக்கு.இந்த லிஸ்ட் இன்னும் நீளமா வந்தா நல்லா இருக்கும்.

ஜலீலாஅக்கா,

என்க்கு இங்கே அருசுவை ஓப்பன் ஆகலை,அதனால் நான் செய்த வெஜ் எக் பிரைடு ரைஸ்,வெங்காய ஈறால்,முட்டை வட்டலாப்பம் செய்தேன்,அருசுவையில் சேர்திடுங்க என்று சொன்னேன்,ஏன் அக்கா,மெசேஜ் பார்கலையா?.
**********************************************
'ரேணுகா மேலே உள்ள மெசேஜ் ஹிபா என்னும் கே.ஆர்/''

உங்கள் கண்க்கெடுப்பில் இதையும் சேர்த்து கொள்ளுங்கள்,
ஹா ஹா

ஜலீலா

Jaleelakamal

திருமதி. ரேணுகா அவர்கள் அனுப்பியிருந்த இறுதி பட்டியல்.

<table width="90%" border="1">
<tr><td>ஸ்ரீ (susri27) </td><td>16</td><td> அவரைக்காய் மசாலா, பாவ் பாஜி மசாலா, கேபேஜ் முட்டை பொரியல், காய்கறி சாம்பார், ஓட்ஸ் ஹல்வா, தக்காளி சாதம், ஈசி சென்னா மசாலா, கோவைக்காய் பாகற்காய் கூட்டு, ரவா கேசரி, பாலக்கீரை கடைசல், மிளகு துவையல், ராஜ்மா சுண்டல், வெஜ் பீட்சா ப்ரெட், வெஜ் & எக் ப்ரைடு ரைஸ், தக்காளி முட்டை ஆம்லேட், அஸ்ஸாம் டீ</td></tr>
<tr><td>வனிதா (vanitha vilvaar) </td><td>10</td><td> சிக்கன் பிரியாணி, பூண்டு கோழி, தக்காளி ஹல்வா, சிக்கன் சூப், சேமியா வெஜ் பிரியாணி, சுக்கு மிளகு டீ, கொண்டை கடலை புளி குழம்பு, கேரட் பொரியல், ஏலக்காய் டீ, பட்டை பொடி டீ</td></tr>
<tr><td>ரேணுகா (renuka) </td><td>8 </td><td>மட்டன் சுக்கா, மட்டன் தக்காளி கூட்டு, பாகற்காய் தக்காளி பொறியல், பாகற்காய் கோவக்காய் கூட்டு, பச்சை வெஜ் குருமா, வெஜ் வெள்ளை குருமா, கார முட்டை தோசை, தந்தூரி காலிப்ளவர் </td></tr>
<tr><td>விஜி (vijitvm) </td><td>7 </td><td>புதினா வெள்ளரி துவையல், பச்சை வெஜ் குருமா, குடமிளகாய் பஜ்ஜி, வெண்டைக்காய் பொரியல், ரவை முந்திரி கீர், அரிசி உப்புமா, பீட்ரூட் பொரியல்</td></tr>
<tr><td>அருண்பாலா (arunbala) </td><td>6 </td><td>ஏலக்காய் டீ, வெஜிடபிள் குருமா, மிளகு குழம்பு, உருளை வறுவல், சர்க்கரை பொங்கல், பாம்பே டோஸ்ட்</td></tr>
<tr><td>ஆயிஸ்ரீ (ayeespugaz) </td><td>6 </td><td>மட்டன் கீமா வெந்தயக் கீரை, வெள்ளை வெஜ் குருமா, ஆலு பரோட்டா, பாகற்காய் தக்காளி பொரியல், பாலக்கீரை புளி கடைசல், பாலக் (வெந்தய) க்ரீன் சிக்கன்</td></tr>
<tr><td>இலா (ila) </td><td>6 </td><td>இட்லி மிளகாய் பொடி, மிளகு கோழி, சுக்கு மிளகு டீ, தக்காளி தால், கிளங்கா மீன் பிரை, வெஜிடபிள் பிரியாணி</td></tr>
<tr><td>தானு (thanu) </td><td>6 </td><td>வெஜ்-எக் ஃப்ரைட் ரைஸ், சாம்பார் சாதம், சிக்கன் லாலி பாப் ஃப்ரை, கோவைக்காய் புளிகுழம்பு, பீர்க்கங்காய் பருப்பு, இஞ்சி ரசம் </td></tr>
<tr><td>விஜி மலை (vijimalai)</td><td> 6 </td><td>கேழ்வரகு இனிப்பு ரொட்டி, இனிப்பு சேமியா, வெஜ் குருமா, கருணைகிழங்கு வடை,பீர்க்கங்காய் பருப்பு, தக்காளி முட்டை ஆம்லேட் </td></tr>
<tr><td>அதிரா (Athira) </td><td>5 </td><td>இடியாப்பகொத்து கறி பிரியாணி, முந்திரி பருப்பு பக்கோடா, இறால் ப்ரைட் ரைஸ், மேங்கோ லஸ்ஸி, சிக்கன் சூப் </td></tr>
<tr><td>கவி (kavi.s) </td><td>5 </td><td>காரமுட்டை தோசை, பருப்பு முருங்கை குழம்பு, வெஜ் பிரட் ரைஸ், செட்டிநாடு ஸ்பைசி சிக்கன், கிரிஸ்ப்பி லாலிபாப் சிக்கன் பிரை</td></tr>
<tr><td>வத்சலா (Mrs Vathsala Natkunam) </td><td>5 </td><td>கேழ்வரகு இனிப்பு ரொட்டி, பாகற்காய் தக்காளி பொரியல், பீட்ரூட் பொரியல், பருப்பு கீரை கூட்டு, சாம்பார் பொடி</td></tr>
<tr><td>இந்திரா (mptindira) </td><td>4 </td><td>தயிர்சாதம், முட்டை புளிக்குழம்பு, புல்ஸ், எள்ளோதரை</td></tr>
<tr><td>சுரேஜினி (surejini) </td><td>4 </td><td>கருணைக்கிழங்கு வறுவல், கப்ஸா சோறு, கருணைக்கிழங்கு வடை, சிக்கன் லாலிபாப் பிரை</td></tr>
<tr><td>ஆசியா உமர் (asiya omar) </td><td>4 </td><td>வெஜ் சூப், இட்லிப்பொடி, தால் தர்கா, இறால் காலிஃப்ளவர் கூட்டு </td></tr>
<tr><td>சீதாலெட்சுமி (seethalaskshmi) </td><td>4 </td><td>கோதுமை தோசை, வெண்பொங்கல், தக்காளி துவையல், வெள்ளை உப்புமா</td></tr>
<tr><td>ஹாசினி (haasini) </td><td>4 </td><td>மேத்தி சிக்கன் மசாலா, சுக்கு மிளகு டீ, வெஜ் பிட்சா பிரட், இஞ்சி சாறு </td></tr>
<tr><td>கதீஜா (seyedkatheeja) </td><td>4 </td><td>உருளைக்கிழங்கு வறுவல், லெமென் ரைஸ், சிக்கன் 65, பருப்பு கீரை கூட்டு </td></tr>
<tr><td>மேனகா (menaga) </td><td>4 </td><td>கத்திரிக்காய் ரசம், அவரைக்காய் பொரியல், மீன் கிரின் மசாலா, மட்டன் தக்காளி கூட்டு</td></tr>
<tr><td>ஃபாஸ்மிலா (fazmila saber) </td><td>4 </td><td>மீன் லவோம்மா, கருணைக்கிழங்கு வறுவல், முட்டை ப்ரை, க்ரீன் சிக்கன்</td></tr>
<tr><td>ஹிபா (kr) </td><td>3 </td><td>வெஜ் எக் பிரைடு ரைஸ், வெங்காய ஈறால், முட்டை வட்டலாப்பம்</td></tr>
<tr><td>கவிசிவா (kavisiva) </td><td>3 </td><td>கேழ்வரகு இனிப்பு ரொட்டி, பாகற்காய் தக்காளி பொரியல், செட்டிநாடு ஸ்பைசி சிக்கன்</td></tr>
<tr><td>சுகன்யா (suganya prakash) </td><td>3 </td><td>மீன் குழம்பு, எண்ணெய் கத்தரிக்காய் சட்னி, கருணை வறுவல்</td></tr>
<tr><td>துஷ்யந்தி (dhushyanthy) </td><td>2 </td><td>பீர்க்கங்காய் பருப்பு, மட்டன் தக்காளி, பீட்ருட் ஹல்வா, பீட்ருட் பொரியல், அரிசி உப்புமா, தக்காளி முட்டை ஆம்லேட், காரட் ஊறுகாய், கருணைக்கிழங்கு வடை</td></tr>
<tr><td>இமா (imma) </td><td>2 </td><td>முந்திரி பக்கோடா, வெஜ் பிரெட் சாண்ட்விச்</td></tr>
<tr><td>மாலதி (malathi) </td><td>2 </td><td>எள்ளோதரை, பருப்பு கீரை கூட்டு</td></tr>
<tr><td>மனோ (Mrs.mano) </td><td>2 </td><td>வெஜிடபிள் பிஸ்ஸா ப்ரெட், பீர்க்கங்காய் பருப்பு</td></tr>
<tr><td>நர்மதா (nilla2006) </td><td>2 </td><td>தக்காளி சாதம் & கேழ்வரகு இனிப்பு ரொட்டி</td></tr>
<tr><td>ரசியா (rasia) </td><td>2 </td><td>இறால் சேமியா,எண்ணெய் கத்திரிக்காய் </td></tr>
<tr><td>செந்தமிழ்செல்வி (senthamizh selvi) </td><td>2 </td><td>கிரிஸ்பி லாலிபாப் சிக்கன் பிரை, சிக்கன் ரோல்</td></tr>
<tr><td>ஷராபுபதி (sharabhupathi) </td><td>2 </td><td>கார தோசை, பருப்பு கீரை கூட்டு </td></tr>
<tr><td>சாந்தோ (santho) </td><td>2 </td><td>புட்டு, வெஜ் பிரியாணி </td></tr>
<tr><td>தளிகா (thalika) </td><td>2 </td><td>ஓட்ஸ், சிக்கன் க்ரேவி</td></tr>
<tr><td>தனிஷா (thanisha) </td><td>2 </td><td>மிக்ஸ் வெஜிடபிள் சாம்பார், சில்லி சிக்கன் </td></tr>
<tr><td>வின்னி (vinnie) </td><td>2 </td><td>ஆப்பம், பீர்க்கங்காய் பருப்பு</td></tr>
<tr><td>அம்முலு (ammulu) </td><td>1 </td><td>முந்திரி பக்கோடா </td></tr>
<tr><td>அரசி(arasi) </td><td>1 </td><td>பருப்பு கீரை கூட்டு</td></tr>
<tr><td>ஜுலைகா </td><td>1 </td><td>செட்டி நாடு ஸ்பைஸி சிக்கன்</td></tr>
<tr><td>கவின் </td><td>1 </td><td>வெஜ் வெள்ளை குருமா</td></tr>
<tr><td>சாதிகா (shadiqah)</td><td> 1 </td><td>மாசி துவையல்</td></tr>
<tr><td>சுமஜ்லா(suhaina mazhar) </td><td>1 </td><td>மிளகுக் குழம்பு</td></tr>
</table>
கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 41
செய்து பார்த்த குறிப்புகளின் எண்ணிக்கை 156
ஒரு சில குறிப்புகள் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட நபர்களால் சமைக்கபட்டுள்ளது. ஜலிலாக்காவின் 500 குறிப்புகளில் 114 குறிப்புக்கள் செய்துபார்க்கப்பட்டுள்ளது.
அதிக குறிப்புகள் செய்து முன்னணியில் இருப்பவர் ஸ்ரீ அவர்கள் மொத்தம் 16 குறிப்புகள் செய்துள்ளார். அவரை அனைவரின் சார்பிலும் வாழ்த்துகிறேன்.
இதேபோல் இனி வரும் காலங்களிலும் அனைவரும் அதிகம் சமைத்து வெற்றி பெற வேண்டுகிறேன்.
அதிராவின் அழைப்பை ஏற்று வந்த அனைவரின் வரவுக்கும், என்னுடைய கண்க்கெடுப்புக்கு உதவிய அனைவருக்கும் எங்கள் கோடானகோடி நன்றிகள்......

அன்புடன் ரேணுகா

உங்கள் இருவருக்கும் ஆளுயர மாலை போட்டு வாழ்த்துகிறேன்.உங்கள் இருவரையும் ஜலீ விருந்துக்கு அழைத்ததாக கேள்விப்பட்டேன்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

பாவம்பா துஷ்யந்தி... 8 செஞ்சிருக்காங்க, 2'னு போட்டுடீங்கலே இப்பவும்.

ரேணுகா... கொஞ்சம் சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அதிரா ஆரம்பித்து வைத்து அசத்தினாங்கன்னு நினைச்சா, இவ்வளவு பொறுமையா கணக்கெடுத்து ரேணு அசத்திட்டாங்க. உங்கள் இருவருக்கும், சமைத்து அசத்திய அனைவருக்கும் பாராட்டுக்கள்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

வனிதா ரெம்ப நன்றிப்பா தவறை சுட்டி காட்டியதுக்கு....

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

அட்மின் அண்ணா கோவிக்காமல் ஒரு சின்ன திருத்தம் துஷ்யந்தி செய்த குறிப்பு 8 அதை மாற்ற முடிந்தால் மாற்றிவிடுங்கள்...நீங்கள் என்னை திட்டுவது தெரிகிறது இருந்தாலும் என் பிழை பொறுக்க வேண்டுகிறேன்

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

சிக்கன் பிரட் ரைஸ்.இரால் பிரைட் ரைஸ்,தக்காளி சாதம்,பச்சை வெஜ் குருமா,முட்டை இனிப்பு தோசை,செட்டினாடு சிக்கன்,சிக்கன் லாலிபாப்,பங்சாபி சென்னா,சப்பாத்தி,பீப் பிரை(பீப்க்கு பதில் மட்டன் போட்டு செய்தேன்),சில்லி சிக்கன்,எக் புட்டிங்,ம்?மீன் பிரை இன்னும் இருக்கலாம் நியாபகம் இருந்தது இவை மட்டுமே!

ரேனு அழகான திரட் பாராட்டுகள்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

சுமஞ்லா உங்கள் பாராட்டுக்கு மிகவும் நன்றிப்பா....

சுகன்யா உங்கள் பாராட்டுக்கு மிகவும் நன்றிப்பா...நீங்கள் கூறியது போல் அடுத்த எபிசோடும் இன்னும் பெரிய வெற்றி அடைய வேண்டும்

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

சுமஞ்லா உங்கள் பாராட்டுக்கு மிகவும் நன்றிப்பா....

சுகன்யா உங்கள் பாராட்டுக்கு மிகவும் நன்றிப்பா...நீங்கள் கூறியது போல் அடுத்த எபிசோடும் இன்னும் பெரிய வெற்றி அடைய வேண்டும்

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

மேலும் சில பதிவுகள்