நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமான .. அருசுவை அட்மின்! அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்த்துக்கள்..
அருசுவைக்கும் இந்தவாரத்தில் 5 வது பிறந்தநாள்!!!
நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமான .. அருசுவை அட்மின்! அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்த்துக்கள்..
அருசுவைக்கும் இந்தவாரத்தில் 5 வது பிறந்தநாள்!!!
பிறந்தநாள்/ஆண்டு நிறைவு விழா!!!
இன்று (NOV 18) பிறந்தநாள் கொண்டாடும் பாபு அவர்களுக்கும் எல்லாருடைய ஃபேவரிடில் எப்போது இருக்கும் அருசுவைக்கும் இனிய பிறந்தநாள் மற்றும் 5வது ஆண்டு விழா வாழ்த்த்துக்கள்...
அருசுவை டீமுக்கு அன்பார்ந்த வாழ்த்துக்கள்.. உங்களின் கடின உழைப்பால் இங்கிருக்கிறோம் அனைவரும்...
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..
நல் வாழ்த்துக்கள் !
அறுசுவைக்கும் , பாபு அண்ணாவிற்கும் எமது இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் !!!
-நர்மதா :)
அட்மினுக்கும்! அறுசுவைக்கும்!! வாழ்த்து!!!
நவம்பர்-18 தான் அட்மினுக்கும்,அறுசுவைக்கும் பிறந்தநாள்!அட்மினுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!அறுசுவையை அறிமுகப்படுத்திய அட்மின் அவர்களுக்கு வாழ்த்துவதோடு மட்டுமில்லாமல்,எங்கள் நன்றியையும் தெரிவித்து கொள்கிறோம்.இன்று போல் என்றும் நம் அறுசுவை இணையதளம் மாபெரும் தளமாய் வளர்ந்து,பல வெற்றி மாலைகள் சூட என் வாழ்த்துக்கள்!!!!!
புதிய தளப்பணி மேற்கொள்வதாக சிறிது நேரத்திற்க்கு முன் படித்தேன்.அப்பணியும் சிறப்புடன் நடக்க என் வாழ்த்துக்கள்!!!
பிறந்தநாள்
பாபு அண்ணாவிற்கும்,அறுசுவைக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
காயத்திரி
வாழ்த்துக்கள்
அட்மினுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.அறுசுவைக்கு ஐந்தாம் ஆண்டு நிறைவு வாழ்த்துக்களும் நன்றியும்.
அறுசுவைக்கு வயது 5.அட்மினுக்கு? :)
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
வாழ்த்துக்கள்.
பாபு அண்ணாவிற்கு எமது இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள். அறுசுவைக்கும் அறுசுவை ரீமுக்கும் அன்பார்ந்த வாழ்த்துக்களும் நன்றியும்.
babi.s
அருசுவைக்கு வாழ்த்துகள்
பாபு அண்ணாவுக்கும்,அருசுவைக்கும் இனிய பிறந்தநாள் மற்றும் 5வது ஆண்டு விழா வாழ்த்த்துக்கள்...என்றும் என் ஃபேவரிடில் அருசுவைக்கு தான் முதல் இடம் அது என்னொன்ரும் தொடர வாழ்த்துகள்
அன்புடன்
ஹாஷினி
அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).
பாபு அண்ணா
பாபு அண்ணா எனது இனிய பிறந்ததின வாழ்த்துக்கள்..16 செல்வங்களும் பெற்று வளமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்..
நான் காலையில் தினமும் கண்விழித்ததும், கண்ணுறங்கும் முன் பார்ப்பதும் அருசுவை தான்...நான் இங்குள்ள குறிப்புகளை பார்த்து நிறைய கற்று கொண்டேன்,இன்னும் கற்று கொண்டுள்ளேன்..உங்கள் தள பணிகள் மேலும் மேலும் வளர வாழ்த்திக்கொண்டு இறவனையும் வேண்டுகிறேன்..
பிறந்தநாள் வாழ்த்துகள்!!
அட்மினின் ஊட்டி பயண விஷயம் இப்போதுதான் புரிந்தது ;-)உங்களுக்கு நிறைய அனிவர்சரிகளும் வருமே;-)
அட்மினுக்கும் அறுசுவைக்கும் இனிய பிறந்த நால் வாழ்த்துக்கள்! அயராது உழைக்கும் அறுசுவை டீம் சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்.
பாபு அண்ணா,
உங்களுக்கும்,நம் அறுசுவைக்கும், என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
கவிதாராம்
Thanks to all