சேனைக்கிழங்கு வறுவல்

தேதி: November 18, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

உப்புடன் வேகவைத்து ஒரு அங்குல நீள அகலத்திற்கு
நறுக்கிய சேனைத்துண்டுகள்- 12 12
மெல்லிய ரவா- 1 ஸ்பூன்
அரிசி மாவு- 2 ஸ்பூன்
மைதா மாவு- 3 ஸ்பூன்
கீழ்க்கண்டவற்றை மையாக அரைக்கவும்.
மிளகாய் வற்றல்-4
தக்காளி-1
கசகசா- 2 ஸ்பூன்
பொட்டுக்கடலை- 1 ஸ்பூன்
சோம்பு- 1 ஸ்பூன்
தேங்காய்த்துருவல்- 1 ஸ்பூன்


 

சேனைத்துண்டுகளில் மசாலா, மாவுகள், உப்பு கலந்து தடவி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
சூடான எண்னெயில் பொன்னிறமாக இரு புறமும் வேக வைத்தெடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

இன்றே செய்து விடுகிறேன்.பக்கத்தில் வெஜிடபிள் சாப்பில் சேனைக்கிழங்குபார்த்தேன்,எனக்கும் போட்டோ எடுத்து அனுப்ப ஆசைதான்,என் மகனிடம் கேட்டு முடிந்தால் அனுப்பி வைக்கிறேன்.எனக்கு தெரியலை,இவ்வள்வு நாளும் கத்துக்காம இருந்திட்டேன்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.