திருமதி விஜி தம்பதியரை வாழ்த்துவோம்.

அன்பு நேயர்களே நாளை (11/19/) திருமணநாள் கொண்டாடும் திருமதி விஜி தம்பதியரை நாமும் அவர்களுடன் சேர்ந்து கொண்டாடி வாழ்த்துவோம் வாங்க.
அன்பு விஜி இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றேன்.உங்கள் இருவருக்கும் எனது இனிய திருமணநாள் நல் வாழ்த்துக்கள்.

ஹாய் விஜி இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்.இது போல இன்னும் பல நூறு திருமணநாளை கொண்டாட உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.
அன்புடன் பிரதீபா

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் விஜி . இன்று போல் என்றும் சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள்.

அன்புள்ள விஜி
இன்று போல் என்றும் சந்தோஷமுடன் வாழ உங்களுக்கு எனது அன்பான திருமணநாள் வாழ்த்துக்கள்.

அன்புடன் பர்வீன்.

அன்பு விஜி,
வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று, இன்று போல் என்றும் மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்துக்கள் விஜி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் விஜி..இது போல இன்னும் பல நூறு திருமணநாளை கொண்டாட உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

திருமணநாள் வாழ்த்துக்கள். எப்படி இருக்கரீங்க? நான் நலம்.

அன்பு விஜி என் மனமார்ந்த திருமணநாள் வாழ்த்துக்கள்.. வாழ்வில் எல்லா சுகங்களும் பெற்று இன்பமாய் வாழ கடவுளை வேண்டுகிறேன்

அன்புடன்
ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

டியர் விஜி,
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.
இன்று போல் இனிதே பல திருமணநாட்கள் மகிழ்ந்து கொண்டாடிட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அன்புடன்,
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

அன்பு விஜி சத்தியா,
உங்களிருவருக்கும் எனதன்பான திருமணநாள் வாழ்த்துக்கள். அன்புடன் அதிரா.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அன்பு விஜி இனிய திருமணநாள் வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று என்றும் மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்துக்கள். நாளை வீட்டில் என்ன ஸ்பெஷல் சமையல்?

மேலும் சில பதிவுகள்