என்ன வாங்கலாம்

அன்பு சகோதரிகளே...

என்னுடய பெட்றோருக்கு திருமன நாள் வரவிருக்கிறது.
நாங்கள் இருவரும் திருமனமான பிள்ளைகள்.
அப்பா -அம்மா விற்க்கு ஏதாவது அன்பளிப்பு கொடுக்களாமென
நினைக்கிறோம். பட்ஜெட் rs 2000 . இதர்க்குள் என்ன உபையோகமான
பொருள் வாஙலாம் என்று சொல்லுங்கள்.

நன்றி,
Latha.

பட்ஜெட் 2000 மா..நல்ல ஹோடெலில் சாப்பிட வவுசர் கொடுங்க அல்லது உதவும் கரங்கள் போன்ற தளத்தில் 2000 த்தை கொடுத்தால் பெற்றொரின் திருமண நாளன்று ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு கொடுத்து அன்று உங்கள் பெற்றொரை அவர்கள் கூப்பிட்டு வாழ்த்துவார்கள்..அது பெரியவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

மேலும் சில பதிவுகள்