செல்விமா &தானு,
2 பேரும் ரொம்ப அழகா,தெளிவா பதில் சொல்லி இருக்கீங்க.உங்க பதில் கண்டிப்பா எனக்கு உதவியா இருக்கும்.thanks a lot for both of u.
அன்புடன்,
viji
நான் பேனஸோனிக் மைக்ரோவெவ் கன்வெக்சன் உள்ளது வைத்துள்ளேன்.அதில் பேக்கிங் செய்தால் நடுவில் சரியாக வேக மாட்டேங்குது.கேக் நன்றாக பொங்கிவரும் ஆனால் சரியாக வெந்திருக்காது.பஃப் செய்தாலும் அப்படிதான்.என்ன அளவு டைம் ஹீட் வைப்பது.கேக்கை காம்பினேஷன் மோடில் வைக்கலாமா.அதிக
விலை கொடுத்து வாங்கி உபயோகமில்லாமல் உள்ளது வருத்தமாக உள்ளது.வேற என்னலாம்
செய்யலாம்.தெரிந்த தோழிகள் விளக்கம் கூருங்கள்.ப்ளீஸ்.எல்லோரும் எங்கே அரட்டை அடிக்கிரீங்க அதையும் சொல்லுங்க.
அன்பு சிதி ஹஜாரா (பெயர் சரியா?),
எந்த ஒரு பொருளும் வீணில்லை. நாம் பயன்படுத்துவதில் தான் உள்ளது. அதுவும் அவ்வளவு விலை கொடுத்து வாங்கியது வீணாகுமா? ஆக விடலாமா?
நிறைய சமையல் குறிப்புகள் ஓவனில் மைக்ரோ மோடில் செய்யலாம் உப்புமா உட்பட.
சிக்கன், மீன் முதலியன குறைவான எண்ணெயில் கிரில்/ ரோஸ்ட் செய்யலாம்.
கேக், பிஸ்கட் செய்யலாம்.
உங்களுடைய ஓவனுக்கு கொடுத்த விளக்க புத்தகத்தை நன்கு படியுங்கள். அததல் என்னென்ன எந்த மோடில் வைக்கலாம் என இருக்கும். அதல்லாமல், புரோகிராம் மெனுவும் இருக்கும். அதில் எடையை செட் செய்தால் போதும். அதுவே தானாக செட் செய்து கொள்ளும்.
வருத்தப்படாதீர்கள் தோழி.
கேக்கிற்கு எங்களுடையதில் கன்வெக்ஷன் மோடில் வைக்கணும். உங்களுதில் புக்கில் சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
அன்புடன்,
செல்வி.
அன்பான அறுசுவைக்கு அறுசுவையில் அரட்டை பகுதியில் யார் ஆன் லைனில் இருக்கிரார்கள்.என்பதை தெரிந்து கொள்ளும் வசதியை ஏற்படுத்தினால் வசதியாக இருக்குமே என்பது என் தாழ்மையான கருத்து.
மன்னிக்கவேண்டும் விஜி. நான் இப்போதான் உங்கள் கேள்வியைப் பார்த்தேன். தனுவும் செல்வியும் ஏற்கனவே பதில் சொல்லிவிட்டார்கள். கன்வென்ஷன் மோட் மைக்ரோவேவில் எல்லாம் செய்யலாம். மனுவலை சமயலறையிலேயே வைத்திருங்கள். திரும்பத் திரும்ப வாசித்துப் பாருங்கள். நிறைய விடயங்கள் அனுபவத்தில்தான் தெரிய வரும். செல்வி நிறைய உபயோகமான தகவல்கள் சொல்லியிருக்கிறார். அத்துடன் முக்கியமாகத் தேவையானது பொறுமை & விடாமுயற்சி. ;-) சரியாகப் பிடிபடுகிறவரை சிறிய அளவுகளில் சமைத்துப்பாருங்கள்.
எனக்கு, எங்கள் வீட்டில் இருக்கும் 4 பேரும் அவரவர் உணவை அவரவரே தயாரிப்பதால் இரண்டு அவனும் தனித்தனியாக இருப்பது வசதியாக இருக்கிறது. மேலும் அதிக அளவு உணவை ஒரே நேரத்தில் பேக் பண்ணுவதற்கு பெரிய அவன் வசதி.
சித்தி, கேக் நடுவில் சரியாக வேகவில்லை என்றால் இன்னும் அகலமான பாத்திரத்தைப் பயன்படுத்திப் பாருங்கள். அல்லது உணவின் அளவைக் குறைத்துப் பாருங்கள். இன்னொரு சுலபமான வழி, ரிங் ட்ரேயைப் பயன்படுத்தினால் சீராக வெந்திருக்கும்.
அன்புடன் இமா
செல்விமா & தானு,
செல்விமா &தானு,
2 பேரும் ரொம்ப அழகா,தெளிவா பதில் சொல்லி இருக்கீங்க.உங்க பதில் கண்டிப்பா எனக்கு உதவியா இருக்கும்.thanks a lot for both of u.
அன்புடன்,
viji
தோழிகள் விளக்கம் கூருங்கள்.ப்ளீஸ்
நான் பேனஸோனிக் மைக்ரோவெவ் கன்வெக்சன் உள்ளது வைத்துள்ளேன்.அதில் பேக்கிங் செய்தால் நடுவில் சரியாக வேக மாட்டேங்குது.கேக் நன்றாக பொங்கிவரும் ஆனால் சரியாக வெந்திருக்காது.பஃப் செய்தாலும் அப்படிதான்.என்ன அளவு டைம் ஹீட் வைப்பது.கேக்கை காம்பினேஷன் மோடில் வைக்கலாமா.அதிக
விலை கொடுத்து வாங்கி உபயோகமில்லாமல் உள்ளது வருத்தமாக உள்ளது.வேற என்னலாம்
செய்யலாம்.தெரிந்த தோழிகள் விளக்கம் கூருங்கள்.ப்ளீஸ்.எல்லோரும் எங்கே அரட்டை அடிக்கிரீங்க அதையும் சொல்லுங்க.
மைக்ரோவேவ் ஓவன்...
அன்பு சிதி ஹஜாரா (பெயர் சரியா?),
எந்த ஒரு பொருளும் வீணில்லை. நாம் பயன்படுத்துவதில் தான் உள்ளது. அதுவும் அவ்வளவு விலை கொடுத்து வாங்கியது வீணாகுமா? ஆக விடலாமா?
நிறைய சமையல் குறிப்புகள் ஓவனில் மைக்ரோ மோடில் செய்யலாம் உப்புமா உட்பட.
சிக்கன், மீன் முதலியன குறைவான எண்ணெயில் கிரில்/ ரோஸ்ட் செய்யலாம்.
கேக், பிஸ்கட் செய்யலாம்.
உங்களுடைய ஓவனுக்கு கொடுத்த விளக்க புத்தகத்தை நன்கு படியுங்கள். அததல் என்னென்ன எந்த மோடில் வைக்கலாம் என இருக்கும். அதல்லாமல், புரோகிராம் மெனுவும் இருக்கும். அதில் எடையை செட் செய்தால் போதும். அதுவே தானாக செட் செய்து கொள்ளும்.
வருத்தப்படாதீர்கள் தோழி.
கேக்கிற்கு எங்களுடையதில் கன்வெக்ஷன் மோடில் வைக்கணும். உங்களுதில் புக்கில் சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
அன்புடன்,
செல்வி.
அன்புடன்,
செல்வி.
Thanks kavisiva
Thanks pa
Patience is the most beautiful prayer!!
Patience is the most beautiful prayer!!
கன்வெக்சன் ஓவன்
கேக்,பிஸ்கட்,பிசா போன்ற baking ஐட்டம் செய்வதற்கு convection oven வாங்க வேண்டும். சாதா ஒவனில் செய்ய முடியாது.
எங்கள் அம்மா வீட்டில் LG உள்ளது. நான் சென்ற போது குக்கீ,பிசா செய்தேன். நன்றாக வந்தது.
ஹாய் கவின்
ஹாய் கவின் பிஸ்ஸாவிற்க்கு என்ன அளவு ஹீட் வைப்பது.எவ்வளவு டைம் செட் பன்னுவது
அன்பான அறுசுவைக்கு
அன்பான அறுசுவைக்கு அறுசுவையில் அரட்டை பகுதியில் யார் ஆன் லைனில் இருக்கிரார்கள்.என்பதை தெரிந்து கொள்ளும் வசதியை ஏற்படுத்தினால் வசதியாக இருக்குமே என்பது என் தாழ்மையான கருத்து.
மைக்ரோவேவ்
மன்னிக்கவேண்டும் விஜி. நான் இப்போதான் உங்கள் கேள்வியைப் பார்த்தேன். தனுவும் செல்வியும் ஏற்கனவே பதில் சொல்லிவிட்டார்கள். கன்வென்ஷன் மோட் மைக்ரோவேவில் எல்லாம் செய்யலாம். மனுவலை சமயலறையிலேயே வைத்திருங்கள். திரும்பத் திரும்ப வாசித்துப் பாருங்கள். நிறைய விடயங்கள் அனுபவத்தில்தான் தெரிய வரும். செல்வி நிறைய உபயோகமான தகவல்கள் சொல்லியிருக்கிறார். அத்துடன் முக்கியமாகத் தேவையானது பொறுமை & விடாமுயற்சி. ;-) சரியாகப் பிடிபடுகிறவரை சிறிய அளவுகளில் சமைத்துப்பாருங்கள்.
எனக்கு, எங்கள் வீட்டில் இருக்கும் 4 பேரும் அவரவர் உணவை அவரவரே தயாரிப்பதால் இரண்டு அவனும் தனித்தனியாக இருப்பது வசதியாக இருக்கிறது. மேலும் அதிக அளவு உணவை ஒரே நேரத்தில் பேக் பண்ணுவதற்கு பெரிய அவன் வசதி.
சித்தி, கேக் நடுவில் சரியாக வேகவில்லை என்றால் இன்னும் அகலமான பாத்திரத்தைப் பயன்படுத்திப் பாருங்கள். அல்லது உணவின் அளவைக் குறைத்துப் பாருங்கள். இன்னொரு சுலபமான வழி, ரிங் ட்ரேயைப் பயன்படுத்தினால் சீராக வெந்திருக்கும்.
அன்புடன் இமா
- இமா க்றிஸ்
அன்பு இமா
அன்பு இமா பதில் அளித்ததற்க்கு நன்றி.ரிங்ட்ரே என்றால் க்லிப் உள்ளதைதானே குறிப்பிடுகிரீர்கள்.அதில் ஃபாய்லிங் பேப்பர் வைத்து செய்தேன்
கவின் & இமா
ஹாய் இமா,
லேட்டா வந்தாலும் அழகா தெளிவா பதில் சொல்லி இருக்கீங்க,உங்க பதில் எனக்கு உதவியா இருக்கும். நன்றி இமா.
ஹாய் கவின்,
எனக்காக பதில் சொன்ன உங்களுக்கும் எனது நன்றி.
அன்புடன் ,
விஜி.