சாப்ரான்

சாப்ரான் என்றால் என்ன? தயவு செய்து விளக்கவும்.

சாப்ரான் என்றால் குங்குமபூ ( saffron)

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

நன்றி......இலா மேடம். உங்கல் பெயர் நன்றாக உள்ளது.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ப்ரபா!!!
எங்க அப்பாகிட்ட சொல்றேன் அவர் தான் பேர் வச்சார்
:-))

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மேடம் உங்கள் அப்பாவிற்க்கும், உங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

மேலும் சில பதிவுகள்