தேதி: November 27, 2008
பரிமாறும் அளவு: 3
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கோவைக்காய் - கால் கிலோ
வெங்காயம் _ 1
மிளகாய் - 5
மஞ்ச பொடி - கால் தேக்கரண்டி
கருவேப்பிலை - ஐந்து ஆர்க்
உப்புத்தூள்-ஒரு தேக்கரண்டி
எண்ணெய்-ஒரு மேசக்கரண்டி
கோவைக்காயை மெல்லிய நீள்வடிவமாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம் ,மிளகாய்,நீர் விடாமல் கரகரப்பாக அரைக்கவும்.
சட்டியில் எண்ணெயை காயவைத்து கடுகு பொரிந்தவுடன் நறுக்கி வைத்துள்ள காய்களை போட்டு உப்பு போட்டு நீர் விட்டு முக்கால் பாகம் வெந்ததும் அரைத்து வைத்ததை போடவும்.
நன்கு சுருள வதங்கியதும் இறக்கவும்.
மிகவும் நன்றாக இருக்கும்.
Comments
hai suji
ஹாய் சுஜி எப்படி இருக்கிங்க. நான் முதன்முதலாக கோவைக்காய் செய்தென் நன்ராகவந்தது(நினைகிறேன்)வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
நன்றி
தங்கள் கருத்துக்கு நன்றி
உங்கலுடைய
உங்கலுடைய குறிப்பு வித்யாசமாக உள்ளது.நான் கன்டிப்பாக சைது பார்ப்பேன்.
life is beautiful
life is beautiful
மிக்க நன்றி
மிக்க நன்றி ஆஷா