தோழிகளே.. ஒரு கெட் டு கெதர் இருக்கு, நான் ஆப்பம் செய்யலாம் என்று இருக்கேன் . இதை ஒரு மணி நேரம் முன்பே செய்து ஓவன் அல்லது மைக்ரோ ஓவன் இல் சூடு படுத்தலாமா ?? நன்றாக இருக்குமா ?? இதற்கு சரியான பக்க உணவு சொல்லுகளேன் .. ஆப்பம் செய்தால் வித்யாசமா இருக்கும் .. ஆனா அது செய்து திரும்ப சூடு படுத்தினால் நன்றாக இருக்குமானு தெரியல ?? உதவுங்களேன்
குடைமிளகாய் வைத்து வேறு விதமான சமையல் எப்படி செய்வது என்று செல்லுங்கள். சமைத்தவுடன் வரும் வாடையை பெக்க ( பெ துணைக்காள் பேட எந்த கீ அழுத்தனும்) வழி செல்லுங்கள்.
Dear prabaa,நெடில் எழுத்துக்கு,அதாவது போ என்பது ப்+ஓ=போ.ப் க்கு உங்கள் கீ போர்டில் p,ஓ க்கு oo (poo)type செய்யவும். உ.தா.கோ(koo),கொ(ko),தோ(thoo),தொ(tho)
Prabha,
எழுத்துதவியில் உள்ள பயன்படுத்தும் முறையை நன்றாக ஒரு முறை படிக்கவும். டைப் அடித்து முடித்ததும் ஒரு முறை படித்து சரிப்பார்த்து திருத்துங்கள். பழகினால் எளிதாகி விடும்.
தோசை மாவில் கொஞ்சம் வெங்காயம், ப மிளகாய், கொ. ம தழை, கறிவேப்பிலை கட் பண்ணி போட்டு பணியாரம் செய்யலாம். தோசை மாவு புளித்து போகும் போது, சிறிது சீரகம், மிளகு, little amount ரவை, மல்லி தழை கட் பண்ணி சேர்த்து தோசை செய்து இருக்கிறேன்... நம் தோழிகள் இன்னும் சூப்பர் வழிகள் சொல்வார்கள்
ப்ரபா,நான் புதுசு அருசுவைக்கு...ஆனால் என் குடமிளகாய் ரெசிப்பி ட்ர்ய் பன்னினால் சுவை ஆக இருக்கும்ஏரற்கனவே ஒரு தோழிக்கு எழுதினென்.அவங்க ட்ரை பன்னினாங்கலன்னு தெரியலெ.கொத்தமல்லி துவையல் போலத்தான்.
குடமிளகாய் -1
ஸ்மால் ஆனியன் -2
இஞ்சி -சிரு துண்டு
தக்காளி-1/2
உ.பருப்பு-1tsp
க.பருப்பு-1 ''
கா.மிளகாய்-2
புளி-சிறிது
குடமிள்காயை நன்றாக ஃப்ரை செய்து நிறம் மாரும் வரை,அதனுடன் வெங்கயம்,தக்காளியும் ஃப்ர்ய் செய்து,மற்றவற்ரையும் ஃப்ரை செய்து உப்பு சேர்த்து
அரைத்து தாளிக்கவும்.
நன்றி
change is the unchanging thing in the changing world
பிரபா!!!! எக்கசக்கசக்கமான
ஹாய் பிரபா,எப்படியிருக்கீங்க?அடை மாவு அரைத்தவுடன் சிறிது நேரத்திலேயே தோசை சுட்டிடலாம்பா.ஆனால் ஆப்ப மாவு(ஃபெர்மென்ட்)புளிச்சாதான் சாஃப்ட்&ஸ்பாஞ்சியா இருக்கும்பா.இந்தாங்க பிடிங்க.கீழே உள்ள லின்க் போனீங்கனா நம்ம சகோதரிகள் குடுத்துள்ள ரெசிப்பீஸ் இருக்கு.செய்து பார்த்து சாப்பிடுங்க!!!!!!!!!!!ஓகேவா
http://www.arusuvai.com/tamil/node/7300
http://www.arusuvai.com/tamil/node/1837
http://www.arusuvai.com/tamil/node/4449
http://www.arusuvai.com/tamil/node/7717
http://www.arusuvai.com/tamil/node/9867
Write on your heart that every day is the best and of the year.
ஆப்பம் உதவி
தோழிகளே.. ஒரு கெட் டு கெதர் இருக்கு, நான் ஆப்பம் செய்யலாம் என்று இருக்கேன் . இதை ஒரு மணி நேரம் முன்பே செய்து ஓவன் அல்லது மைக்ரோ ஓவன் இல் சூடு படுத்தலாமா ?? நன்றாக இருக்குமா ?? இதற்கு சரியான பக்க உணவு சொல்லுகளேன் .. ஆப்பம் செய்தால் வித்யாசமா இருக்கும் .. ஆனா அது செய்து திரும்ப சூடு படுத்தினால் நன்றாக இருக்குமானு தெரியல ?? உதவுங்களேன்
நன்றி......................
பாலா மேடம்.................... மிக்க நன்றி...................... எனக்கு உதவியதர்க்கு. அதிகமா லிங்கு கெடுத்தர்க்கும். "வாழ்க வளமுடன்.............."
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*
குடைமிளகாய்
குடைமிளகாய் வைத்து வேறு விதமான சமையல் எப்படி செய்வது என்று செல்லுங்கள். சமைத்தவுடன் வரும் வாடையை பெக்க ( பெ துணைக்காள் பேட எந்த கீ அழுத்தனும்) வழி செல்லுங்கள்.
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*
துணைக்காள்
Dear prabaa,நெடில் எழுத்துக்கு,அதாவது போ என்பது ப்+ஓ=போ.ப் க்கு உங்கள் கீ போர்டில் p,ஓ க்கு oo (poo)type செய்யவும். உ.தா.கோ(koo),கொ(ko),தோ(thoo),தொ(tho)
ப்ரீதா
ப்ரீதா
prabha,
Prabha,
எழுத்துதவியில் உள்ள பயன்படுத்தும் முறையை நன்றாக ஒரு முறை படிக்கவும். டைப் அடித்து முடித்ததும் ஒரு முறை படித்து சரிப்பார்த்து திருத்துங்கள். பழகினால் எளிதாகி விடும்.
jija
இட்லி & தேசை , வெங்காய பகோடா
தோழிகளே நான் பிரபாதாமு. இட்லி & தேசை மாவில் இவை இரண்டைத்தவிர வேறு சிற்றுண்டி செய்ய முடியுமா உதவுங்கள்.
கடைஇல் இருப்பது போல் வெங்காய பகோடா செய்வது எப்படி?
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*
பிரபாதாமு
தோசை மாவில் கொஞ்சம் வெங்காயம், ப மிளகாய், கொ. ம தழை, கறிவேப்பிலை கட் பண்ணி போட்டு பணியாரம் செய்யலாம். தோசை மாவு புளித்து போகும் போது, சிறிது சீரகம், மிளகு, little amount ரவை, மல்லி தழை கட் பண்ணி சேர்த்து தோசை செய்து இருக்கிறேன்... நம் தோழிகள் இன்னும் சூப்பர் வழிகள் சொல்வார்கள்
அன்புடன்,
ஆயிஸ்ரீ
ayeespugazh
ayeespugazh நல்லா இருக்கிங்கலா. உங்க டிப்ஸ்க்கு மிக்க நன்றி பா.
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*
குடமிளகாய் துவையல்
ப்ரபா,நான் புதுசு அருசுவைக்கு...ஆனால் என் குடமிளகாய் ரெசிப்பி ட்ர்ய் பன்னினால் சுவை ஆக இருக்கும்ஏரற்கனவே ஒரு தோழிக்கு எழுதினென்.அவங்க ட்ரை பன்னினாங்கலன்னு தெரியலெ.கொத்தமல்லி துவையல் போலத்தான்.
குடமிளகாய் -1
ஸ்மால் ஆனியன் -2
இஞ்சி -சிரு துண்டு
தக்காளி-1/2
உ.பருப்பு-1tsp
க.பருப்பு-1 ''
கா.மிளகாய்-2
புளி-சிறிது
குடமிள்காயை நன்றாக ஃப்ரை செய்து நிறம் மாரும் வரை,அதனுடன் வெங்கயம்,தக்காளியும் ஃப்ர்ய் செய்து,மற்றவற்ரையும் ஃப்ரை செய்து உப்பு சேர்த்து
அரைத்து தாளிக்கவும்.
நன்றி
change is the unchanging thing in the changing world
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.