நம்ம நர்மதாவுக்கு திருமண நாள்.

நம்ம நர்மதாவுக்கு நாளை (28-11-2008) திருமண நாள். குட்டிப் பாப்பா (லயா) வுடன் கொண்டாடும் நர்மதாவிற்கு எங்களின் இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.
(ரகசியமா எங்கிட்ட மட்டும் சொன்னா, யாரிடமும் சொல்லாதீங்கோன்னு, அதனால தான் நானும் சொல்லல :-))
அன்புடன்,
செல்வி.

நர்மதாவிற்கு எங்களின் இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஹாய் நர்மதா,குட்டி பாப்பா லயா சுகமா?.உங்களுக்கு எந்தன் மனமார்ந்த திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.
Life.....gives you the chance to love,to work,to play,and to look up at the stars.

நர்மதா இன்று போல் என்றும் எல்லா வளமும்,நலமும் பெற்று நீடுழி வாழ வாழ்த்துகின்றேன்.

அன்புடன்
ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

ஹாய் நர்மதா இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.
லயா பாப்பாவுக்கு அன்பு முத்தங்களும் வாழ்த்துக்களும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நர் திருமண நாள் வாழ்த்துக்கள்.லயா க்கு கேக் சாப்பிட தெரியுமா?பிள்ளைகள் முன் பெற்றோர் திருமணநாள் கொண்டாடுவது அவர்களுக்கு இன்னமும் கூடுதலா நல்லெண்ணத்தை பெற்றோர்மீது ஏற்படுத்தும் என்று அறிந்திருக்கின்றேன்.அதனால இப்போ நீங்க கொண்டாடுங்கோ பிறகு பிள்ளைகள் உங்களுக்கு கொண்டாடுவார்கள்.

சீரும் சிறப்புடனும் வாழ வாழ்த்துக்கள்.

சுரேஜினி

நர்மதா உங்களுக்கு எனது திருமணநாள் நல் வாழ்த்துகள்
காயத்திரி

நர்மதா உங்களுக்கு எனது திருமணநாள் நல் வாழ்த்துகள்
காயத்திரி

நர்மதா உங்களுக்கு எனது திருமணநாள் நல் வாழ்த்துகள்
காயத்திரி

நர்மதா மகளின்ட வேலையால் மூன்று முறை பதிவாகிட்டுது. iam sorry

உங்களுக்கு என் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்!!.குட்டிப்பாப்பா லயா எப்படி இருக்காங்க?பாப்பாவுக்கு என் அன்பு முத்தங்கள்.

மேலும் சில பதிவுகள்