ஓடிவாங்கோ....., எங்கள் அட்மின் - பாப்பியின் 1 வது திருமணநாள்

எங்கள் அட்மினுக்கும் பாப்பிக்கும் இன்று ( 28/11/08) முதலாவது திருமணநாள் எல்லோரும் வாழ்த்துவோம்.

"பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு தம்பதிகள் வாழியவே நல்லறம் கண்டு"

என்றென்றும் சிறந்த தம்பதிகளாக, இனிதே வாழ வாழ்த்துகிறேன்.

அதிரா.

“இனிய முதலாமாண்டு திருமண நாள் நல்வாழ்த்துக்கள்”.

இப்படிக்கு
இந்திரா

indira

பாபு & பாப்பி அவர்களுக்கு என்னுடய்ய திருமணநாள் வாழ்த்துகள். வாழ்வில் எல்லா செல்வங்களும் பெற்று நீடுழி வாழ வாழ்த்துகிறேன்.

பாபு அண்ணாவுக்கும், அண்ணிக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துகள்

அன்புடன்
ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

என் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் !!

**அன்புடன் தாரணி**

**அன்புடன் தாரணி**

பாபு அண்ணா இது தலைத்திருமண நாளா?ஹா ஹாஹி ஹி ...
பல்லாண்டு பல்லாண்டு சீரும் சிறப்புடனும் செழிப்புற வாழ வாழ்த்துகிறேன்.

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகவேணும்.கனடா நேரப்படி புதன் மாலை 6.40 மணிக்கு நான் புதிய அறுசுவையை பார்த்தேன்.[ஹேமா நறநறப்பது கேட்கிறது.] 2 நிமிடத்தில் மீண்டும் பழையதே வந்து விட்டது.நான் தெளிவாக இருக்கிறேனா ?இல்லயா? என்று தெரிவிக்கவும்

சுரேஜினி

அன்புத் தம்பி பாபுவுக்கும், பாப்பிக்கும் எங்களின் முதல் திருமண நாள் வாழ்த்துக்கள்.
அதிரா, நாகைக்கு ஸ்பெசல் அழைப்பு இருக்கு, நேரிலேயே வாழ்த்திடலாம்னு விட்டுட்டோம். அமெரிக்கா போக முடியாது இல்ல.
இந்த பதிவு கூட பார், பாபு வீட்டில் இருந்து தான் போட்டிருக்கேன்:-)
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

பாபு அண்ணாக்கும் பாப்பி அண்ணிக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.சீரும் சிறப்போடு எல்லா வளங்களும் பெற்று வாழ வாழ்த்துக்கள்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

என் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

Be Good,Do Good

திரு & திருமதி. செண்பகபாபு...... (அக்கா ) உங்கள் முதளாம் ஆண்டு திருமண வாழ்த்துகள்.
எங்களூடைய மனப்பூர்வமான வழ்த்துக்கள். "வாழ்க வளமுடன்"... இப்படிக்கு

பிரபாதாமு. (FAMILY)

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

மேலும் சில பதிவுகள்